TET:ஓர் ஏர் உழவன் போல...

"ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோட்
பேரமர்க் கண்ணி யிருந்த வூரே
நெடுஞ்சே ணாரிடை யதுவே நெஞ்சே 
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்    
தோரே ருழவன் போலப்
பெருவிதுப் புற்றன்றா னோகோ யானே."

                                                -குறுந்தொகை


விளக்கம்:
ஓரேருழவன், ஈரம் வீண்படாமல் உழுதற்கு விரைதலைப் போல என் நெஞ்சம் தலைவியை உரிய பருவத்தே கண்டு அளவளாவ விரைகின்ற தென்றான். பல ஏருடையான் சிறிது சோம்பியிருப்பினும் ஏவலாளர் உதவிகொண்டு குறுகிய கால அளவில் உழுதுவிடல் கூடும்; ஓரேருழவனோ அவ்வோரேரைக் கொண்டே ஈரம் வீண்படாமல் உழவேண்டியவனாதலின் விரைவான். ஆதலின் அவனை உவமை கூறினான். ஓரேருழவனென்றது
ஓரேரும் அதனால் உழப்படும் சிறு நிலமும் உடையவனைக் குறித்தது.
 
சங்க இலக்கிய குறுந்தொகைப்பாடலில் 131வது பாடலாக வருகின்ற இந்தப்பாடலுக்கும் TET -2013ல் தேர்ச்சி பெற்று பணி நியமண ஆணை பெற்ற அனைவருக்கும் ஒரு தொடர்பு உள்ளது.

தலைவன் கூற்று:



தலைவியைப் பிரிந்துவந்த தலைவன் தான் மேற்கொண்ட முயற்சி முற்றுப்பெற்ற பின் தலைவிபால் மீள எண்ணி, “தலைவியின் ஊர் நெடுந்தூரத்தில் உள்ளது; “அவள்பாற் செல்வதற்கு என் நெஞ்சம் மிக விரைகின்றது” என்று கூறியது.

வினையின்(வழக்குகள்) காரணமாகத் தலைவியைப்(பணி நியமனம்) பிரிந்த தலைமகன் (பணி நியமண ஆணை பெற்ற தேர்வர்கள்) அவ்வினை(வழக்குகள்) முடிந்த பின்னர் தலைவியைக் காண ஓர் ஏர் உழவன் போல் விரைந்து வருகிறான். இங்கு ஓர் ஏர் உழவன் என்பது சுறுசுறுப்பைக் காட்டுகிறது. மேலும் எவருடைய துணையும் இன்றித் தன் வேலையைத் தானே செய்ய வேண்டும் என்பதையும் குறிக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. உங்கள் பள்ளியைப் பற்ற்ய முழு விவரம்
  2. பள்ளிக்கு அருகில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள்
  3. பள்ளி அமைவிடம் கிராமம் என்றால் அங்கு செல்லும் நகரப்பேருந்து வசதிகள்
  4. தங்கும் வசதி / உணவு வசதி
ஆகியவற்றை முழுமையாகத் தெரிந்து வைத்திருத்தல் நலம்.

பள்ளியில் சேரும் நாளன்று:

  1. APPOINTMENT ORDER Original + 2 Photo copies
  2. MEDICAL FITNESS CERTIFICATE (Not Below Civil Surgeon Rank) - 2 Photocopies
  3. All Educational Documents - ORIGINAL and 3 set of Photocopies
  4. Employment Registration Card ORIGINAL Only (Photocopy for your reference)
  5. Service Register (Get a THICK Book)
  6. Passport size Photo - 3 Copies
இவற்றையெல்லாம் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். எந்த நேரத்திலும் பணியில் சேர அழைப்பு வரலாம்..

பின் குறிப்பு:

ஒருவேளை விடுமுறை முடிந்த பின்னர் பணியில் சேர வேண்டியது எனில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னரே சென்று விடுங்கள் குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ஏனெனில் விடுமுறை முடிந்து தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்ல பேருந்து/ரயில் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விடும்

Post a Comment

66 Comments

  1. very useful information. thanks a lot. dear administrator. good night friends

    ReplyDelete
    Replies
    1. ராஜலிங்
      செல்லது
      ராஜபாரதி
      இவர்களை செருப்பால அடிக்க நான் ரூ50 புது செருப்பு வாங்கினேன் அடிக்க மனமில்லை
      காரணம்
      A.பிரச்சனை வேண்டாம்
      B.ஐம்பதுரூ கொண்டு ஒரு ரூ புண்ணியமில்லாதவனை அடிக்கலாமா
      C.அவர்களே அடித்துகொல்வார்கள்
      D. இதில் ஏதுமில்ல

      Like. Comment. Share

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. நண்பர்களே,

      ராஜாலிங்கத்தை தவிர மற்ற அனைவர்களுமாவது இந்த TET தேர்வினால் ஓரளவு மன உளைச்சலுக்கு உள்ளானவர்கள்.அதோடு நாம் மரியாதைக்குரிய ஒரு பொறுப்பில் அமர போகிறவர்கள்.

      ஆதலால் அவர்களை வசைபாடும் பொழுதும் ஒரு கண்ணியத்தை நாம் கடைபிடிக்க வேண்டுமென்று எண்ணுகிறேன்.

      அவர்களது வலைதளத்திலும் ராஜலிங்கம் அலைபேசியிலும் என்னை தாகாத வார்த்தைகளால் திட்டியிருந்தாலும் அவர்களை நாம் திருப்பி அதே வார்த்தைகளால் திட்டினால் பசுவிற்கும் பன்றிக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

      வெறுமனே வெட்டி பந்தாவிற்கும் விளம்பரத்திற்கும் ஆசைப்பட்டு கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் ராஜாலிங்கத்தைக் கூட வசை பாட வேண்டாம்.

      இல்லை ராஜலிங்கத்தை மட்டுமாவது சில காரணங்களுக்காக நாங்கள் வசைபாடுவோம் என்று நீங்கள் விரும்பினால் அதை கூட நாகரீகமான முறையில் செய்வது சிறந்தது.

      என்னால் இது போன்ற சில வரிகளை மட்டுமே எழுத முடியும்.அதை ஏற்பதும் அல்லது மறுப்பதும் உங்களது விருப்பம்.

      Delete
    4. மணியரசன் எனக்கு உண்மையாலுமே பெருமையா இருக்கு.selected candidtes இவ்ளோ பெருந்தன்மையா ஒருத்தொருக்கொருவர் திட்டுபவர்களை கண்டித்து அமைதி படுத்துறீங்க.
      ஆனா கைப்புள்ள கோஷ்டிங்க தான் செத்தாலும் எதிரிங்க நிம்மதியா வாழக்கூடாதுன்னு பண்ற கொடுமை ?!

      Delete
    5. Realy I appriciate maniyarasan,i followed your comments

      Delete
    6. This article is very valuable for us. Mr. Rajashekhar sir, thank you for your concern towards us.

      Delete
  2. அடோய் இன்னைக்கே டிக்கட்ட புக் பன்னுஙகடோவ்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. ஒரு மார்க்கமாத்தான்யா இருக்காய்ங்க..

      Delete
  3. really. gounder you are a optimist

    ReplyDelete
  4. ஏனுங்னா என்னங்னா இங்கிலீஸ்ல திட்டுறீங்க

    ReplyDelete
  5. Thanks Rajasekar sir. GUD NIGHT FRIENDS.

    ReplyDelete
  6. Really very useful msg. Thanks a lot sir.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. வாழ்க்கையில் பல கஷ்டங்களையும் தோல்விகளையும் சந்தித்தவனே அதை மீறி சிறந்த நகைச்சுவையாளனாக மாற முடியும்
    காரனம் அதை தான்டி அவன் சந்திக்க வேறொன்றுமி்ல்லை
    எ.கா.
    கவுண்டமணி மற்றும் சார்லி சாப்ளின்

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நீங்களும் அப்படிதானே

      Delete
  9. Not below civil surgeon rank ..I didnt understand this meaning sir..thank you rajasekar ...for your helping mind god will give all wealth sir.

    ReplyDelete
    Replies
    1. அப்டீன்னா அந்தாள தவுத்து வேற யாருகட்ட நீ வாங்குனாலும் அது டுபாக்கூர்
      சோ கோ அன்டு கெட் இட் ப்றம் எ சிவில் சர்ஜன்
      டாக்டர்னு போர்டு போட்டு பக்கத்ல சிவில் சர்ஜன்னு எழுதியிருப்பாங்க

      Delete
    2. Nandringa goundarungooooo

      Delete
    3. மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவர் 'சிவில் சர்ஜன்' அல்லது அதற்கு மேற்பட்ட தகுதி உடையவராய் இருக்க வேண்டும்.

      Delete
    4. Sir... Medical college or district medical hospital or block medical office. La kandipa civil surgeon or assistant civil surgeon irupanga sir...

      Delete
    5. EAN MBBS OK THANAE., GOVT DOCTOR MBBS IDAM FITNESS VANGALAMA

      VANGA KOODATHA ?

      Delete
  10. ஆராரோ ஆரிரரோ .....
    12437 மனமே கண்ணுறங்கு ....
    நாளை பணி நியமனம் கிடைக்கும் கண்ணுறங்கு ....
    பள்ளியில் சேரலாம் கண்ணுறங்கு ......
    சிறந்த ஆசிரியர்கள் ஆவோம் கண்ணுறங்கு .....


    பட்ட கஷ்டமெல்லாம் நாளை பொடி யாய் போகட்டும் கண்ணுறங்கு ........

    -ஸ்ரீ -.

    ReplyDelete
    Replies
    1. அதோ அந்த பறவை போல பாட வேண்டும்
      இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
      ஒரே நாளிலே ஓரே நேரத்திலே
      12437 பேர் வேலைக்கு சேர வேண்டும்
      லலா லா ஹோய் லலா லா ஹோய்

      Delete
    2. கலக்கறேள் போங்கோ..........

      Delete
    3. நைஸ் கவுண்டரே....நீ பாடுறீ ராசாத்தி...(sry admin for entering into ur website)

      Delete
    4. ha... ha.........
      i welcome you all people....

      Delete
    5. வெரி டாங்ஸ் ப்பா...

      Delete
  11. நான் கெட்டவன் கெட்டவன் னு
    சொல்லிகினு நல்லவனாக இருக்கலாம்
    தவறில்லை
    ஆனால் நான் நல்லவன் நல்லவனு சொல்லிகினு கேவலமான வேலையை செய்யும நண்பர் ஒருவரை பார்த்துவிட்டடேன்

    ReplyDelete
    Replies
    1. என்னமோ இப்பதான் கொஞ்சம் மனசுக்கு சந்தோஷமா இருக்குப்பா
      அந்த கரிசட்டி தலையன்
      சப்பன மாங்காகொட்ட மாதிரி முஞ்ச வைச்சுகனு என்ன டென்சன் பண்ணிடாம்பா

      நீ ஒரு விதை விதச்சனா அது முளைத்தா மரம்
      இல்லனா உரம்

      அதவிட்டுட்டு விஷத்த விதைகாதடா
      அது உனக்கும் கேடுடா

      Delete
    2. ஹெ ஹெ
      கருவாடு மீனாக முடியுமா
      விறகு மரமாக முடியுமா
      குன்டு பல்பு நிலா வாக முடியுமா
      அது மாதிரிதான்
      பேரிக்கா மன்டயன்
      தலைவனாக முடியுமா

      Delete
    3. அருமை அருமை

      Delete
  12. DEAR FRIENDS IAM SELECTED IN TIRUVANNAMALAI DIST THENMAGADEVAMANGALAM (CENGAM TK) HIGH SCHOOL PLS TELL BUSS ROUTE

    ReplyDelete
  13. Replies
    1. எல்லோரும் எங்கு போயடீங்க நான் இப்ப தனியாதாம்பா இருக்கேன் பயமா இருக்கு

      Delete
    2. Don't worry....

      Tomorrow will make a full stop for all our worries and fears ....

      So have a peaceful night... Gud nit frnds

      Delete
  14. Really thanks a lot to the web administration..

    Helped at right time in right manner...

    May Jesus bless u sir.....

    Friends let's make difference in schools....

    We know the value ....

    Let's cherish the day with our appointment order....

    ReplyDelete
    Replies
    1. நேற்று இரவு கனவில் நாம் அனைவரும் பணிநியமனம் பெற்று பள்ளிக்கு போவதைபோல் கனவுகண்டேன்

      இன்று இரவு கனவுல அந்த அண்டா வாயன் வந்து எதனா புளுகுவனானு பயமா இருக்குப்பா

      துன்பம் என்பதை உணர்ந்தவனுக்கும்
      அதை கொண்டவனுக்கும்
      அடுத்தவரின் வேதனை புரியும்

      ஆனால் அதை உணராதவனுக்கு மரத்திற்கு சமம்
      அவனை மரத்திற்கு கூட உவமையாக கூற விரும்பவில்லை

      Delete
    2. AVANUKU ELLAM PAYANTHA EPPUDI?????DNT WORRY...........

      Delete
    3. அவன் அவனு யாரை சொல்லரனு
      தெரியலையா

      யார் தெரியுமா

      நமக்கு கிடைக்காதது வேருயாருக்கும் கிடைக்க கூடாது எணணம் கொண்ட
      நயவஞ்சகன

      டேய் நான் வேதனை பட்டு கஷ்ட பட்டு வந்து இருக்கேண்டா

      ஏண்டா நான் பத்து வருடதுக்கு முன்னாடி பன்னிரண்டாம் வகுப்புல 794 மதிப்பெண் எடுத்து
      B.sc ல63%
      B.Ed 73%
      tet 92 மார்க் எடுத்து நானே தேரச்சி பெற்று விட்டேன்
      உனக்கு 24 வயசுதான ஆகுது படிக்கிற நேரத்துல படிக்காம அவுத்துவிட்ட காளை மாதிரி ஊர சுத்திட்டு வந்து சினிமா பீட்ச் னு பொண்ணுங்க கூட நாய் மாதிரி சுத்திடு வந்து எவன் தாலியடா அறுக்கிறது

      நான் தெரியாமதான் கேட்கிறேன் உங்க கூட படிச்சவன் ஒருத்தவன் கூட தேர்வாகலனு சொல்லுடா நாய நான் தூக்கு மாட்டிகினு செத்துடறேன் உங்ளுக்கு வெக்கமா இல்லையாட

      Delete
    4. yaazhventhan arul sir,
      உங்களுக்கே இது நியாயமா இருக்கா ?அவர் கூட சினிமா ,பீச்?? நீங்க போவிங்களா ?

      Delete
  15. medical fitness certificate ippave vanganuma?
    service register boo entral enna?

    ReplyDelete
  16. 2009-2010 CV MATTUMAE MUDITHULLANAR., AANAL INGU TAMIL NADU.,

    YAR AATCHI NADAKIRATHU ENDRU THERIYUMA.,

    EAN TET 2013 KASTAPATTU PADITHU UNSELECTED CANDIDATES IL

    1 % MATTUM SELECTED CANDIDATES VELAIKKU POGAKOODATHU ENDRU

    ENNA ENNA VELLAM SEIGIREERGAL., ADHU TAPPU.,

    ADUTHAVARGALAI KEDUKA NINAIKKUM NERATHIL UNSELECTED CANDIDATES

    99% STUDENTS PADITHU KONDIRUKIRARGAL THERIYUMA.,

    UNGALIN URIMAIKKA NEENGAL EDUKKUM MUYARCHIKALAI

    NAAN EPPODHUM KURAI KOORUVATAE KIDAIYATHU.,

    STAY STAY ENDRU KOORUKIREERGALAE., STAY THARAMUDIYATHU NO.1 POINT.,

    NO.2. INDRAE JUDGE MUNNURIMAI KODUKKA VENDRUM ENDRUTHAN

    KOORIYIRUKIRARGAL.,

    TOMRW STAY VACATE CONFIRM., UNGALAL THAN EVVALOVU FAST AAGA

    GOVT SELECTED CANDIDATES KUU SUPPORT SEIGIREERARGAL.,

    YARUKKUM ETHARKKUM PAYAPADATHA CM AMMA AATCHI., OK.,

    IDHU TAMILNADU., DELHI ALLAE., KERALA ALLAE., KARNATAKA ALLAE.,


    TAMIL VALARTHA TAMILNADU., ADHUVUM AMMA AVARGALIN AARCHI.,

    MIND IT., STAY ENDRA PACHUKKAE IDAMILLAI.,

    SUPREME COURT I SUTRI PARKAVAE ORU VARAM AAGAUM., CASE FILE

    PANNA 10 VARUDAM AAGUM.,

    THEVAI ILLAMAL KANDATHAIYUM YOSIKAMAL., SAVE UR MONEY, SAVE UR

    POSITIVE ENERGY.,

    ReplyDelete
  17. Good night friends... let's hope that all our worries will end tomorrow...

    ReplyDelete
  18. What is the service register friends

    ReplyDelete
  19. MR. SANTHI PARTHI SIR, SERVICE RECORD U ASK STATIONARIES., THEY WILL GIVE THE

    SERVICE RECORD AND U BUY A SALARY NOTE FOR UR REFERENCE ONLY.,

    THANKING YU., GT. NIGHT FRIENDS., BYE BYE BYE.,

    TOMRW U R ALWAYS A TAMIL NATTIN RESPONSIBLE TEACHER .,

    VALGHA., VALARGA., TOMRW GOOD NEWS FOR ALL SELECTED CANDIDATES., BYE

    GOOD NIGHT.,

    ReplyDelete
  20. அனைவருக்கும் இரவு வணக்கம்

    ReplyDelete
  21. Good mrng frnds have a nice day.

    ReplyDelete
  22. டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு :
    நமக்கு திருப்பு முனையாக அமைய போகிறது வாருங்கள் உங்கள் உரிமை காக்க...
    தொடர்புக்கு
    செல்லதுரை 9843633012
    ராஜலிங்கம் 9543079848
    கபிலன் 9092019692
    பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளனர்
    இடைநிலை - பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு டெல்லி உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை.
    1.வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை கைவிட்டு தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து எங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்
    2. பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசீரியர்கள் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி மகேஸ்வரி என்ற ஆசிரியை சீரியஸான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி!
    3. திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிர்ப்பு

    ReplyDelete
  23. டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு :
    நமக்கு திருப்பு முனையாக அமைய போகிறது வாருங்கள் உங்கள் உரிமை காக்க...
    தொடர்புக்கு
    செல்லதுரை 9843633012
    ராஜலிங்கம் 9543079848
    கபிலன் 9092019692
    பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளனர்
    இடைநிலை - பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு டெல்லி உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை.
    1.வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை கைவிட்டு தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து எங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்
    2. பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசீரியர்கள் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி மகேஸ்வரி என்ற ஆசிரியை சீரியஸான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி!
    3. திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிர்ப்பு

    ReplyDelete
  24. டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு :
    நமக்கு திருப்பு முனையாக அமைய போகிறது வாருங்கள் உங்கள் உரிமை காக்க...
    தொடர்புக்கு
    செல்லதுரை 9843633012
    ராஜலிங்கம் 9543079848
    கபிலன் 9092019692
    பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளனர்
    இடைநிலை - பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு டெல்லி உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை.
    1.வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை கைவிட்டு தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து எங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்
    2. பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசீரியர்கள் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி மகேஸ்வரி என்ற ஆசிரியை சீரியஸான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி!
    3. திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிர்ப்பு

    ReplyDelete
  25. ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை காரணமாக, தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ReplyDelete
  26. இன்று அவசரமாக போராட்டக்களம் மாற்றப்பட்டுள்ளது...
    இடம் டி.ஆர்.பி அலுவலகம் முற்றுகை...

    மதுரைக்கு நம் போராளிக்குழு படையெடுத்து சென்றுள்ளது...மேலும் பல குடும்பங்கள் மதுரை உயர்நீதிமன்றம் சென்றுள்ளது.....

    வெற்றி நமதே கொண்டாட தயாராகுவோம்..

    ReplyDelete
  27. போராட்டத்தில் சிந்திய கண்ணீருக்கும்
    போலிசார் அடியில் சிந்திய செந்நீருக்கும்..

    சுயநலவாதி வாழ்வதில்லை போராளி தோற்பதில்லை...

    உண்மைக்கு உயிர் கொடுக்க உழைப்புக்கு உருவம் கொடுக்க..

    வந்து விட்டாள் அஷ்டலட்சுமியும் அவர்களோடு என் இஷ்டலட்சுமியும்...

    உண்ணதமான முடிவு கட்ட
    நீதிதேவதை ஓடோடி வந்து விட்டாள்
    புதிய அரசாணை தந்து விட்டாள் (விடுவாள்)...

    சுயநலவாதிகளிடம் கணீரென்று சொல்வோம்
    அதர்மம் அழிந்து விட்டதென்று!

    ஆனந்த கண்ணீரோடு சொல்வோம்
    தர்மம் தழைத்து விட்டதென்று!!

    ReplyDelete
  28. ----------------------
    FLASH NEWS
    ----------------------
    தகுதிதேர்வு பணிநியமனத்தை தடை செய்யப்போகும் டெல்லி தீர்ப்பு பற்றிய முக்கிய செய்தி கீழ்கண்ட வலைதளத்தில்.

    www.tnteachersnews.blogspot.in

    ReplyDelete
  29. கவுன்சிலிங் போது எம்ளாய்மெண்ட் ஒரிஜினல் கார்டை வாங்கி வைத்து கொண்டுவிட்டார்களே, என்ன செய்வது, தயவுசெய்து யாராவது கூறங்கள்...

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..