விடுநர்:
.................................................................................,
.................................................................................,
.................................................................................,
…………………………………………………………………………….,
……………………………………………………………………………..
பெறுநர்:
தலைமை ஆசிரியர்,
………………………………………………………………………………………… பள்ளி,
தலைமை ஆசிரியர்,
………………………………………………………………………………………… பள்ளி,
………………………………………………………………………………………………………,
………………………………………………………………………………………………………
பொருள்: பணியில் சேருவது
சம்பந்தமாக.
மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நான் ஆசிரியர்
தகுதித் தேர்வு 2013 ல் தாள் இரண்டில்/ஒன்றில் தேர்ச்சி பெற்றேன். எனது பதிவு எண்……………………………. மற்றும் தரவரிசை பட்டியல் எண்……………………………………ஆகும்.
…….9.2014 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு …………………………………………………………………………………………………………….. பள்ளியை எனது
பணிபுரியும் இடமாக தேர்ந்து எடுத்தேன். இன்று முற்பகல் காலை 9 மணிக்கு பணியில் சேர வந்துள்ளேன். எனவே பணியில் சேர என்னை அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
…….9.2014 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு …………………………………………………………………………………………………………….. பள்ளியை எனது
பணிபுரியும் இடமாக தேர்ந்து எடுத்தேன். இன்று முற்பகல் காலை 9 மணிக்கு பணியில் சேர வந்துள்ளேன். எனவே பணியில் சேர என்னை அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
............................................................
இடம்:
தேதி:
............................................................
இடம்:
தேதி:
60 Comments
அனைவருக்கும் காலை வணக்கம்....
ReplyDeleteஇன்று பணிநியமன ஆணை வழங்க வாய்ப்பு உள்ளன பணிநியமனம் பெறவுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகள்
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி
Deleteஇந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
மதுரை ஸ்டே மேல்முறையீட்டு வழக்கு விபரம்...
Deleteமதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று STAY. மேல்முறையீடு மனு விசாரனைக்கு வருகிறது. கோர்ட் நெம்பர் 2 ல் 43 ஆவது விசாரனைக்கு வருகிறது.
mani sir 3.30 ku முழிச்சிட்டு இருக்கீங்களா என்ன கொடுமை சார்
DeleteGood Morning Friends. GO 71 sIr CAUSE Place 43 il varugirathu ena koduthulir
Deleteaagaiyaal indru varumaa. PLZ Clarify.
Dear Admin....
DeletePlease Post, SCALE OF PAY FOR B.T.Asst & SGT...
Thank You....
Basic pay 9300+ grade pay 4600 + 100% DA (9300+4600=13900+13900(100%DA) so tataly 27800+MA 100 +HRA 880 so first month salary for new BT 28780
DeleteThank u sam sir... n wat abt sgt
DeleteSir PG mudichavangaluku incentive apply panradu epdinu sona helpful a irukum...
Deleteநன்றி அய்யா...
ReplyDeleteஉச்சநீதிமன்றம் செல்லும் வெயிட்டேஜ் மதிப்பெண் எதிர்ப்பு போராட்டக் குழுவினர்செப்டம்பர்
ReplyDeleteசென்னை: வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய, போராட்ட குழுவினர் முடிவு செய்துள்ளனர்
One of the happiest moments ever,is when u find the courage to let go of what you can't change..,,
DeleteGood Morning
Pirarai thittuvathai vittuvidungal....
ReplyDeleteNamathu sinthanaiyai valarkum seyalil iranguvom.... Philosophical words... intravathu magizhchiyaga irupom
.டெல்லி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு...: ஆசிரியர் பணிநியமன தடைஆணை தொடர்ந்து அமலில் இருக்கும்
ReplyDeleteஆசிரியர் தகுதித்தேர்வு என்பது ஒரு வரலாற்றுப்பிழை...
வெயிட்டேஜ் என்பது நமக்கு தோண்டப்பட்ட குழி....
இந்த பாதாள குழிக்குள் விழுந்து கிடக்கும் 62,500 ஆசிரியர்களையும்.... பின்வரும் தலைமுறையினரையும் பத்திரமாக மீட்டு வருவதே எங்கள் போராட்டம்
டெல்லி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நமக்கு திருப்பு முனையாக அமைய போகிறது வாருங்கள் உங்கள் உரிமை காக்க...
தொடர்புக்கு
செல்லதுரை 9843633012
ராஜலிங்கம் 9543079848
கபிலன் 9092019692
ஒன்றுபடுவோம் !! வெற்றி பெறுவோம்.
ஏன்டா நோன்ன பொட்ட பேர சொல்லி கமென்ட் போட்ரா என் பு_________________________ரோட்டா மண்டையா
Deleteaccount number kudunke 15000 podure
Delete------------------------------
ReplyDeleteமாபெரும் கல்வி உரிமை போராட்டம்:
------------------------------
நீதி நியாயம் தோற்றதாக சரித்திரம் இல்லை....
இந்த உலகம் இன்று கேவலமாக பேசினாலும் என்றாவது ஒருநாள் புரிந்து கொள்ளும்....
ஒரு நல்ல போராளி என்பவன் எத்தனை எதிராளிகள் சேர்ந்து திட்டினாலும் மிரட்டல் விடுத்தாலும் சோர்ந்து விடாமல் தனது இலக்கை நோக்கி செல்வான்...
அதுபோல எத்தனை சோதனைகள் வந்தாலும் என் சாதனை இலக்கை அடைந்தே தீருவோம்....
மேலும் நண்பர்களே!!!!
உண்மைக்கு உயிர் கொடுங்கள் உரிமைக்கு குரல் கொடுங்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுங்கள்....
ஆதரவு தாருங்கள் நண்பர்களே எனக்கு அல்ல!!
உங்கள் உரிமைக்கு,உங்கள் வேலைக்கு!!!
நமது போராட்டத்தை தூற்றி பேசும் அறிவாளி வேசத்தில் இருக்கும் சில அறிவிலியின் பேச்சுக்கு செவிசாய்க்க வேண்டாம் அவர்களிடம் சண்டை போட வேண்டாம் இது எங்கள் தாழ்மையான வேண்டுகோள்.....
24/9/2014. அன்று மாபெரும் கல்வி உரிமை போராட்டம். பாதிக்கப்பட்ட 65000 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் குடும்பங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு:
Rajalingam......9543079848
Selladurai........9843633012
Kabilan............9092019692
Nallenthiran....9003540800
Manimaran......9894174462
Raja..................9442799974
Dinesh..............7305383952
ஏன்டா நோன்ன பொட்ட பேர சொல்லி கமென்ட் போட்ரா என் பு_________________________ரோட்டா மண்டையா
Deleteaccount number kudunke 15000 podure
Deleteடேய்.. இது ரொம்ப பழைய டயலாக் ஆச்சே டா.. இத இன்னமுமா சொல்லிடௌடு திரியுர,?? தேதி மட்டும் புதுசா போட்டுகிட்ட..
Deleteஆனா ஒன்னு.. எவ்வளவு வாங்கினாலும் தாங்குறீங்கடா..
துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சுமெத்தை....
ReplyDeleteஇந்த ராஜலிங்கத்திற்கு இவ்வளவு பயப்படுகிறீர்களா???
இந்த உலகமே எதிர்த்தாலும்
உடம்பை ரென்டாக கிழிச்சாலும்
தூற்றுபவர்கள் தூற்றினாலும்
இந்த போராட்டத்தில் வெற்றி காணாமல் ஓயமாட்டேன்...
தனக்காக போராடுவதை விட பின்வரும் சந்ததியினருக்ககவும் போராடுபவனே சிறந்த போராளி....
வெற்றிக்கக எந்த எல்லையும் தொட தயராக உள்ளோம்....
என்னை எத்தனை பேர் தவறாக பேசினாலும் கண்டுகொள்வதில்லை....
வெற்றி நமதே நண்பர்களே வாருங்கள் சென்னைக்கு வரும் ஞாயிறு மிகப்பிரமாண்ட மாநாடு உள்ளது....
தொடர் போராட்டம் நடைபெறுகிறது வாருங்கள் நண்பர்களே
தொடர்புக்கு
செல்லதுரை 9843633012
ராஜலிங்கம் புளியங்குடி
95430 79848
ஏன்டா நோன்ன பொட்ட பேர சொல்லி கமென்ட் போட்ரா என் பு_________________________ரோட்டா மண்டையா
Deleteநமக்கு கிடைக்காதது வேருயாருக்கும் கிடைக்க கூடாது எணணம் கொண்ட
Deleteநயவஞ்சகன
டேய் நான் வேதனை பட்டு கஷ்ட பட்டு வந்து இருக்கேண்டா
ஏண்டா நான் பத்து வருடதுக்கு முன்னாடி பன்னிரண்டாம் வகுப்புல 794 மதிப்பெண் எடுத்து
B.sc ல63%
B.Ed 73%
tet 92 மார்க் எடுத்து நானே தேரச்சி பெற்று விட்டேன்
உனக்கு 24 வயசுதான ஆகுது படிக்கிற நேரத்துல படிக்காம அவுத்துவிட்ட காளை மாதிரி ஊர சுத்திட்டு வந்து சினிமா பீட்ச் னு பொண்ணுங்க கூட நாய் மாதிரி சுத்திடு வந்து எவன் தாலியடா அறுக்கிறது
நான் தெரியாமதான் கேட்கிறேன் உங்க கூட படிச்சவன் ஒருத்தவன் கூட தேர்வாகலனு சொல்லுடா நாய நான் தூக்கு மாட்டிகினு செத்துடறேன் உங்ளுக்கு வெக்கமா இல்லையாட
அருள் சார், உங்களுக்கு காளைக்கும் ' காட்டெருமைக்கும்' வித்தியாசம் தெரியலியா, இவன போய் காளனு சொல்லாதீங்க
Deleteநான் அப்பவே சொல்லல இந்த கீரி மன்டயன வெறிபுடிச்ச பன்னி கடிச்சிருச்சு இப்ப வெசம் தலைக்கேறி ரோடு ரோடா அலையுது எதிர்ல செக்டட் அப்டீன்னு யாராவது சொன்னாலே கடிக்க வருது
Deleteஎல்லாரும் ஓடுங்கடோ கடிச்சா டிக்கில 55 ஊசி தாங்க முடியுமா
சரியான தீர்ப்பாக தோன்றவில்லை. ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கை பிரச்சினையை technical ground -ல் தள்ளி வைப்பது சரி இல்லை. Weightage முறையில் வெளிப்படை தன்மை கிடையாது. ஒருவருக்கு வழங்கப்படும் weightage mark உண்மையானது என்று எப்படி கண்டு கொள்ள முடியும்? பத்து வருடங்களுக்கு முன் படித்து முடித்தவர்கள் தகுதி தேர்வில் 100 % எடுத்தாலும் - weightage முறையால் தேர்வாக முடியாது என்பது கசப்பான உண்மைதானே? அவர்கள் 10 வருடம் பின் சென்று 2 , பட்டபடிப்பு மதிப்பெண்களை இப்போது கூட்ட முடியுமா? அவர்களின் நிலைக்கு யார் காரணம்? அரசுகள் தங்கள் நிலைகளை மாற்றி கொண்டே இருந்தால் - அதனால் பாதிக்கபடுவோற்கு நீதி மன்றம்தான் நீதி கொடுக்க வேண்டும். பாதிக்கபட்டவர்கள் உச்ச நீதி மன்றத்தை அணுகுங்கள். வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
ReplyDeleteநீ வாழ்த்திக்கிட்டு வீட்டுலயே உட்காந்துக்க.. அவங்க போய் போராடட்டும்..
Deleteஎன்னமா பீல் பன்ற.. அக்கவுண்ட் நம்பர் அனுப்ப சொல்லி அமவுண்ட் போட்டு விடு...
நீங்க வீட்ல உட்காந்து ஹிந்தி சீரியல் பாருங்க,
ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தும் பொது இருந்த விதிமுறைகள் தேர்வு எழுதியவர்கள் பின்பற்ற பட வேண்டும் எனபது உண்மை தான் நங்கள் தேர்வு எழதும் பொழுது அரசு நிர்ணயித்தது 90 மதிப்பெண் தான் ஆனால் அதையேன் அரசு பின்பற்ற வில்லை அவர்களுக்கு ஏற்றார் போல் அரசு தனது கொள்கைகளை மாற்றி கொள்கிறது ஆனால் ,அதுமட்டுமின்றி அரசு நாங்கள் தேர்வு எழுத்தும் பொது இருந்தத அரசு ஆணையை மற்ற இயலாது என குறுவது ஏற்று கொள்கிறோம் ஆனால் நகல் தேர்வு எழுத்தும் பொது இருந்த அரசு ஆணை இப்பொது இல்லை நங்கள் தேர்வு எழுதியது 8/8/2013 ,,,, அரசு ஆணை 71வேலிட்டது 30/5/2014 இப்படி இருக்க நங்கள் எப்படி அந்த அறுசு ஆணையை ஏற்று கொள்ள முடியும் , இது முறை இல்லாத தீர்ப்பு இதனை நங்கள் ஏற்று கொள்ள முடியாது ,,,,, மனிதாபி மனம் இதழ்த பாரபட்சமான தீர்ப்பு
ReplyDeleteGood morning friends ennaikavathu stay vacate ahuma? Order kidaikuma
ReplyDeleteGood morning friends all selected candidates today ready to order issue confirm news by dept of king of history
ReplyDeleteMy dear friends today wonderfull day today order kadikum 100%confirm news CEO offices all the best dept of king history I am selected school t.v.mallai.irumbedu please bus route
ReplyDeleteOne of the happiest moments ever,is when u find the courage to let go of what you can't change..,,
ReplyDeleteGood Morning
Vijaya Kumar ChennaiSeptember 24, 2014 at 12:07 AM
ReplyDeleteThe appearing Advocates proposed to ask full bench instead of division bench.
Full bench means There are Three judges in that bench.
Very least chance only is there.
Maximum chances stay order will be suspended.
All is well.
God is great.
All the best my all friends.
After stay vacated. Second list will be released
DeleteThank you very much sir.
Deletecan we get physical fitness from assistant civil surgen?
ReplyDeleteCivil srgn or Asst. Civil srgn...
DeleteRendu perkitaum vangalam..
Order tharuvagala
ReplyDeleteDear friends,
ReplyDeleteGud mrng to all.hope today will be the happiest day in our life.my 3 years daughter was admitted in hospital because of sudden fits during high fever.we r in hospital from yesterday evening.she returned from school with high fever.after half an hour it happened.it is the mistake of teachers,because they didnt notice her fever,didnt inform us in right time.we should not do this in our classroom.if we find a student with fever we should do the fist aid immediately.its a lesson for us.thats y i share with u.
அந்த பிஞ்சுஉள்ளம் நன்றாக இருக்க வேண்டுகிறேன்
DeleteThank u sir.she is alright now.we find a house in ngo colony,thirukovilur.we will meet soon__meenakshi,madurai.
Deleteவீடு பாத்தாச்சா
Deleteகலக்குறீங்க
May the Good LORD heal your daughter soon duraipandiyan sir. All the best for your teacher life.
DeleteGood morning friends. Today Is historical day.iwent to teach the next generation.
ReplyDeletecan we get physical fitness from assistant civil surgen?
ReplyDeleteAfter stay vacated. Second list will be released
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGood morning friends
ReplyDeleteGm frnds....
ReplyDeleteLet hope for the best....
Be logged in....
Let's be cherished...
May Jesus be with us
When Is the case coming. In morning or afternoon
ReplyDeleteWhen is the case coming. In morning or afternoon
ReplyDeleteMADURAI BENCH OF MADRAS HIGH COURT DAILY CAUSE LIST
ReplyDelete(For 24th, September, 2014 )
COURT NO. 2
HON'BLE MR.JUSTICE M.JAICHANDREN
HON'BLE MR.JUSTICE R.MAHADEVAN
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
TO BE HEARD ON WEDNESDAY THE 24TH DAY OF SEPTEMBER 2014 AT 10.30 A.M.
govtmnt sidha medical officer kita fitnes vangiten sir. . . Adha accept panipangala ila civil surgen ta dhan vanganuma sir. . Pls reply me
ReplyDeleteSmall doubt. தரவரிசை பட்டியல் எண் என்பது என்ன. in selection list my name is in 264.but during counseling the second day. my rank of science BT ASSISTANT was 735 . what is to be. written. please clarify my doubt
ReplyDeletepls publish one time for ur comment
DeleteSmall doubt. தரவரிசை பட்டியல் எண் என்பது என்ன. in selection list my name is in 264.but during counseling the second day. my rank of science BT ASSISTANT was 735 . what is to be. written. please clarify my doubt
ReplyDeleteSmall doubt. தரவரிசை பட்டியல் எண் என்பது என்ன. in selection list my name is in 264.but during counseling the second day. my rank of science BT ASSISTANT was 735 . what is to be. written. please clarify my doubt
ReplyDeleteChandru: Phy che bot zoo ela subject layum serthu overall rank Unga rank sanjay.
ReplyDeleteI don't know the over all serial number sir. How can we get it?
Deletethank you chandru sir
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..