மதுரையில் தடையானைக்கு எதிரான வழக்கு வருகிறதா?


29.(A) WA(MD).1061/2014         M/S.SPL GOVT PLEADER          M/S. T. LAJAPATHI ROY                 
                                                              CAVEATOR FOR RESPONDENT       
       and  For Stay
       MP(MD).2/2014            - DO - 
                       
       AND  
   (B) WA(MD).1062/2014         M/S.SPL GOVT PLEADER          M/S. T. LAJAPATHI ROY         
                                                              CAVEATOR FOR RESPONDENT       
         To Dispense With
       MP(MD).2/2014            - DO -                        
         For Stay
       MP(MD).3/2014            - DO -           

Post a Comment

205 Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies

    1. மாறமாட்டேன் !!!
      நான் மாறமாட்டேன்
      மாறமாட்டேன் !!!
      எனக்கு தேவை தரமானா ஆசிரியர் சுமார் 12000துக்கு ம்மேல்
      அவர்களை தேர்வும் செய்து விட்டேன் அதனால் நான் மாறமாட்டேன் மாறமாட்டேன் !!

      Delete
    2. Today madurai stay case but gp will not appear this is my assumption

      Delete
    3. Mani Sir & Prathap Sir or Selcted Madurai Sir any one clarify TODAY

      STAY CASE irruka. We are ALL WAITTING Plz .

      Delete
    4. Mani sir orany one pls reply to day stay vacate aguma ?. Stay vacate anal mattum pothuma order kodukka. Illa judgement varanuma?.pls reply....eppathan. Nama join panna medium

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. "காலம் பதில் சொல்லும்." என்ற பதில்தான் உங்களுக்கு எழுதத் தோன்றுகிறது.

      Delete
    7. Stay vacate aguma??????? Pls reply .......private school job ium vittachu.... Ini nan enna panrathu ?. Eppadi than family a run panrathu ?.

      Delete
    8. டேய் ஊத்த வாயா
      ஏன்டா புலம்புர
      தைரியமா இருந்து தொல

      Delete
  2. நண்பர்களே...!!!
    இந்த புதன் நமக்கு புத்துணர்ச்சியை தர இறைவனை வேண்டிக்கொள்வோம்...

    ReplyDelete
  3. Stay case ala namaku problem varuma sir

    ReplyDelete
  4. Dear selected friends about stay do not worry its only stops the further process so after judgement only appointment so next month only our posting.we have been waiting since from one year can not wait only ten days my dear selected friends?

    ReplyDelete
    Replies
    1. En Sir Madras High Court il THADAI AANAI (STAY) Ethum kodukavillaiyae

      appadi irruka. Madurai Court STAY vacate aana APPOINTMENT Vazhzngalaam

      allava. ithu ennudaiya siru karuthu.

      Delete
  5. Innum ten working days apdina job lajoin panna 20 days ku mela agum. weightage la change vandha adhuku 1 month agum. aiyo kadavule.

    ReplyDelete
  6. Is there any chance for change in weightage .some people saying that there should be little change in it

    ReplyDelete
  7. adhan weightage change agadhu nu conform agiduchu la. Apdi change analum next time la irundhu than follow panna mudiyum. Reselection list, recounsiling possible kidayadhu. So govt madurai court la argue panni stay vacate pannidalam.

    ReplyDelete
  8. Sir nenga than sonnenga weightage change ana one month delay agumnu thatsy I asked. sorry

    ReplyDelete
    Replies
    1. அட ஏம்மா டர்ராகுற
      நான் எப்பிடி தைரியமா இருக்கன்
      வேற என்ன செய்ய முடியும்

      Delete
    2. goundaru earliera vantinga pola

      Delete
    3. Who is the distabance
      ஓ தாய்குலம்
      எங்கம்மா தூங்க விட்ரானுக
      எந்திரிச்ச உடனே பல்லு விளக்குறானுகளோ இல்லியோ
      பீதிய கிளப்ப வந்தர்ரானுக
      கரிசட்டி மன்டயன்ஸ்

      Delete
  9. அடேய் ஆம்லட் மன்டயனுகளா
    இனி யாராது இங்க புரளிய கௌப்புனீங்க
    காதக் கடிச்சு புடுவன்

    ReplyDelete
  10. Sir nenga thairiyama irukeengala illa enna mari bayanthutu irukeengala

    ReplyDelete
    Replies
    1. Mam இதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்காதீர்கள். நிச்சயமாக எந்த மாற்றமும் இருக்காது. இதே கேள்வியை கேட்டு அனைவரையும் குழப்பாதீர்கள்

      Delete
    2. தங்களைப் போல நல்ல மனதோடு அடுத்தவர்களுக்கு உதவுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
      Thank you madurai tet sir

      Delete
    3. SelectedmaduraiTet நண்பரே trbzero@gmail. Com க்கு உங்க phone தரவும்

      Delete

  11. மதுரை நண்பர்கள் வழக்கு பற்றி எதாவது பதிவிடுங்கள்.

    ReplyDelete
  12. Mam இதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்காதீர்கள். நிச்சயமாக எந்த மாற்றமும் இருக்காது. இதே கேள்வியை கேட்டு அனைவரையும் குழப்பாதீர்கள்

    ReplyDelete
    Replies
    1. madurai sir gurugulam websit la surely changes nu athu yepdinu conversation poitu irku athutha konjam afraid a irku pa

      Delete
    2. அட அந்தப் கீரி மன்டயனுகள பத்தி நீ ஏம்மா கவலபடுற
      பேசாம போய் பல்ல வௌக்கிட்டு புூவா சாப்புடு

      Delete
  13. Admin sir plz clear my doubt ...netru nadantha vivathathin mudivu ethuvanalum athu next tetku thaan enbathu unmai Thane.apdina ithai kaaranam kaatiye stay remove pannidalame...apdina ag kandipa today aajar aaganume.......neengalum doubt LA than article potrukinga.ena than nadaka poguthu sir...plz sir

    ReplyDelete
    Replies
    1. Yes ithai thaan ninaichen yenendraal Madras Court il STAY Yethum tharavillai

      Madurai STAY Vacate aana APPOINTMENT Vazhangalaamanu keaten.

      any one CLARIFY.

      Delete
  14. OK sir bayathula than keta sorry

    ReplyDelete
  15. Good morning to all selected teachers....

    ReplyDelete
  16. Tet madurai sir,
    மற்றவர் மனம் புண்படாமல் ஆறுதல் தரும் தங்களளுக்கு நன்றி.

    ReplyDelete
  17. Ivargalukku d.t.ed join panna allathu college la join panna 12th mark thevai.ana job la join panna weightage kudutha atha delete panna sollli case podugirargal intha laguda pandigal

    ReplyDelete
  18. Weightage kammiya irukkuravan seniority kekkuran.suppose seniority mark thantha kuda select aga mattom apdi ravanga ug trb kekkuranga.apdiye trb vachutalum!!!
    !!!!!!

    ReplyDelete
  19. Ama gurukulam la irukkuravanungalukku manasula naga muthu nu nenappu

    ReplyDelete
  20. Gud mrng frnds.have a nice day

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. ஏனுங்னா
    இந்த வருசத்துக்குள்ள வேல கிடக்குங்ளா
    இல்ல இருந்த வேலய வேற விட்டுட்டங்னா
    திருப்பியும் வேற ஸகூலுக்கு போக முடியல
    ண்ணா சிங்கிள் டீக்கே சிங்கி அடிக்கறங்னா
    இந்த லட்சனத்துல கமன்ட் பன்றக்கு ரீச்சார்ஜ் அக்கவுன்ட் வச்சிறுக்கன்
    பரதேசி சொந்தக்காரனுக வேற எப்ப கிடைக்கும் எப்ப கிடைக்கும்னு கின்டல் பன்றானுக
    இங்க வேற தூங்கி எந்திரிச்சு பல்லு வௌக்குறானுகளோ இல்லியோ
    ஆளாளுக்கு ஒரு ஜட்ஜமன்ட் குடுக்குறானுக
    ண்ணா இன்னும் பத்து நாள் எக்ஸ்ட்ரா வேனாலும் எடுத்துக்க சொல்லுங்னா
    ஆனா வேல இல்லின்னு மட்டும் சொல்லீறாதீங்கோாாாாா

    ReplyDelete
    Replies
    1. வேலை கண்பாமுங்கண்ணா......

      Delete
  23. mani sir oru doubt jam vi nu oruthar varare avare avar verum jam ah illa kissan jam ah

    ReplyDelete
  24. selectedmaduraiTET sir, உங்க கிட்ட பேசணும்.......உங்க phone no வேணும் சார்.என்னோட id thiruela271195@gmail.com

    ReplyDelete
  25. selectedmaduraiTET sir, உங்க கிட்ட பேசணும்.......உங்க phone no வேணும் சார்.என்னோட id thiruela271195@gmail.com

    ReplyDelete
  26. COURT NO. 2 Madurai court, Bench Today 3 justice are sitting
    HON'BLE MR.JUSTICE M.JAICHANDREN
    HON'BLE MR.JUSTICE S.NAGAMUTHU
    HON'BLE MR.JUSTICE R.MAHADEVAN
    BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
    TO BE HEARD ON WEDNESDAY THE 17TH DAY OF SEPTEMBER 2014 AT 2.15 P.M.

    ReplyDelete
    Replies
    1. SIR, TODAY STAY ORDER CANCEL AHUMA..? ANY GOOD NEWS?

      Delete
    2. I think interim stay may be extended till madras HC verdict of 5% relaxation & Go.71 case.

      Delete
  27. Neetru yen theerpu sollavillai ???...

    ReplyDelete
    Replies
    1. Final hearing kum judgement kum short period varun sir..idhan court procedure..adhan yesterday judgment sollala..

      Delete
    2. oh.. k, thank u for this information sir!

      Delete
  28. Admin sir today AG courtku varuvara.ungaluku therintha IAS athigariyidam ketu sollunga sir.

    ReplyDelete
  29. Selected Madurai Tet sir, I thank you wholeheartedly because your information and your advice always gives us hope. I really pray to God to give you more and more success in your life because you are always still in your thoughts even in the worst situation. You never use bad and indecent words I am glad indeed, its my privilege to thank you, for your selfless service sir, I salute you: Mr. Selectedmadurai Tet Sir, Mr. Vijaya Kumar, chennai Sir, Prathap AN sir for your noble deed. As good news came from Bethlehem that Christ Jesus was born for the welfare of the mankind you people came to us like God's gift to lead us when we were in the midst of darkness and confusion. Your words really cheered us up and gave us hope. Most of the times we were depressed and was in uncertain fear but your fellowship and your message gave us hope that something good is going to happen. Words are not enough to thank you guys for your needy help. Last but not least my heart is filled with gratitude for your service. May the Kind Lord be with you all and with all the selected candidates and give us job as soon as possible At the same time I am much concerned about the unselected candidates who scored above 60% and unable to get job , may the loving God show his mercy and grace towards both of us , though we both are separate and fighting for a different cause both of us are children of one mother, mother India. We should respect their feelings too, they too should not think- the selected as their enemies. May the forthcoming days be blessed days for us all.

    ReplyDelete
    Replies
    1. I am really happy sir that you responded to my message. Thank you sir with a humble heart.

      Delete
  30. தயவு கூா்ந்து நண்பா்களே செலெக்ட் ஆன யாரும் பயப்பட வேண்டாம் ஏனெனில் ஜுஓ 71 மாறாது அவ்வாறு ஏதேனும் மாற்றம் வாின் ஒரு சில போ் தான் பாதிக்க படுவாா்கள் 5 சதவீதம் தளா்வு கொடுப்பது சாியானதே என நீதிபதிகள் கருத்து தொிவித்துள்ளனா் என்பதை நினைவுகூா்கிறேன் மேலும் கலந்தாய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் வேலை நிச்சயம் போராட்டத்தில் கலந்து கொண்டவா்களும் பாதிக்கபடாமல் இருக்கும் வகையில் தான் நீதிபதிகள் தீா்ப்பு கொடுப்பாா்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும், இருப்பினும் நாம் மற்றவா்களை புண்படுத்தாத வகையில் கமெண்ட் எழுத வேண்டும் என்பதை நான் அனைவருக்கும் அறிவுறுத்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. Andha sila perla neenga irukka mattenganra dhairiyathula avuthu vudadhinga sir...

      GO la yendha maatramum varadhunu nambuvom.

      Delete
  31. all are friends.................i get one happy news.............

    ReplyDelete
  32. that news only for the selected teachers...............that is

    ReplyDelete
  33. judgement will come favour for our govt.

    ReplyDelete
  34. so take rest and get brisk with do your work...............

    ReplyDelete
  35. if any doubts asking me............this is my mail id karthick.saikarthick.sai@gmail.com

    ReplyDelete
  36. facebook username is iam ramana karthick

    ReplyDelete
  37. come and share and ask with me................

    ReplyDelete
  38. நண்பர்களே யாரு யாருக்கு எந்த ஸ்கூல் ல போஸ்ட்டிங் கிடைசுருகுனு இன்க்கே பகிரவும் . MY போஸ்ட்டிங் கிருஷ்ணகிரி மாவட்டம் .

    ReplyDelete
    Replies
    1. Sir me also krishnagiri near schoolagiri union

      Delete
    2. Nanum en frnd chellappah krishnagiri than... nanka Ramapuram school ... neenka?

      Delete
    3. கிருஷ்ணகிரி - மத்தூர்.. இங்கு பெண்கள் தங்க விடுதிகள் உள்ளதா???

      சலூர் (SALOOR) இந்த ஊருக்கு பஸ் ரூட் உள்ளதா..

      Delete
    4. NAANUM KRISHNAGIRI DT LA "THEERTHAM" NEAR VEPANAPALLI

      Delete
    5. TET தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் தங்கள் பள்ளியை பற்றி அறிய, Near By Railway Station,Near By places,பற்றி அறிய
      visit tetsolai.blogspot.com

      Delete
    6. நான் தேர்வு செய்தது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காளிங்கவரம் உயர் நிலைப்பள்ளி. நீங்கள் தென்னிலையைச் சேர்ந்தவரா?

      Delete
  39. Nama kastapatu padichu niraya mark vangana 12thku ipathan value kidachiruku

    ReplyDelete
  40. Hi selectedmaduraitet sir., today stay cancel aguma.,if any chance sir..,

    ReplyDelete
  41. MADURAI BENCH OF MADRAS HIGH COURT

    (For 17th, September, 2014)


    NOTIFICATION No.133/JUDL/2014


    I. THE HON'BLE MR.JUSTICE M.JAICHANDREN
    THE HON'BLE MR.JUSTICE S.NAGAMUTHU
    AND
    THE HON'BLE MR.JUSTICE R.MAHADEVAN
    will sit in a Full Bench in Court Hall No.2 in the
    Madurai Bench of Madras High Court at Madurai on
    Wednesday, 17.09.2014 at 2.15 p.m., and take up
    the cases as per the list provided.

    ReplyDelete
  42. Hai muthu kumar sir me too got in krishnagiri and i belong to krishnagiri

    ReplyDelete
    Replies
    1. எனக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் , உத்தகரை கிடைத்து உள்ளது அத்த ஊர் பற்றி தகவல் கூறவும்

      Delete
    2. ஊத்தங்கரை பற்றி அறிய 9047817227 அழைக்கவும்

      Delete
    3. கிருஷ்ணகிரி - மத்தூர்.. இங்கு பெண்கள் தங்க விடுதிகள் உள்ளதா???

      சலூர் (SALOOR) இந்த ஊருக்கு பஸ் ரூட் உள்ளதா..

      Delete
    4. நான் தேர்வு செய்தது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காளிங்கவரம் உயர் நிலைப்பள்ளி. நீங்கள் தென்னிலையைச் சேர்ந்தவரா?

      Delete
    5. இல்லை.. இந்த தகவல் எனது நண்பருக்காக.. அவர் மத்தூர் செலக்ட் செய்துள்ளார்..

      Delete
  43. Hai also selected bittumuglam in krishnagiri

    ReplyDelete
    Replies
    1. hi kiruthisyd . u r selected bettamugilalam or bittumugalm .because i m selected bettamugilalam in krishnagiri

      Delete
  44. Karthik sir nalladha nalu vaarthai sonnadhuku thanks

    ReplyDelete
  45. hai teachers today stay cancel aguma?

    ReplyDelete
  46. I got mangalampettai near ulundurpet ,cuddalore dist...

    ReplyDelete
  47. Govt high school ayyur..ariyalur district...anybody choose this school frnds

    ReplyDelete
  48. Nama select panna ur change aga chance irukka Teachers?

    ReplyDelete
  49. கணம் நீதிபதி அவர்களே நாங்கள் அறியாத ஊரில் அதாவது குக் கிராமத்தில் பள்ளி கல்வியை முடித்துள்ளோம். எங்கள் ஊரில் 25 மாணவர்கள் தான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தோம். அதில் நான் 602 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன் எங்கள் ஊரில் 4 மாணவர்கள் தான் தேர்ச்சி பெற்றனர். அந்த காலத்தில் மருத்துவராக வேண்டும் என்றால் 90 சதவிதம் மேல் மார்க் வேண்டும். அந்த கணவூ எல்லாம் சிட்டி டவூன் சைடு மாணவர்கள் தான் அதை எல்லாம் ஆசைபடமுடியூம். பிறகு என்னுடைய மார்க் கல்லூரியில் இடம் கிடைத்தது. நான் ஒரு அளவூக்கு வயலில் வேலை செய்து தான் படித்தேன். தேர்வூ சமயத்தில் வயலில் வேலை இருக்கும் அப்போது வேலையூம் பார்க்கனும் படிப்பும் படிக்கனும் பிறகு அரியர்ஸ் வைத்து 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தான் டிகரி முடித்தேன். டிகரி முடித்து என்ன செய்யலாம் என்று எனக்கு சொல்லுவதற்கு யாரும் இல்லை.

    இந்த சு+ழ்நிலையில் பி.எட். படித்தேன் அவ்வாறு பி.எட். கல்லூரிக்கும் வயல் வேலைய மற்றும் பஸ் பிரச்சனையால் சரியாக போக முடியவில்லை. நான் குறைந்த அளவே மார்க் வாங்க முடிந்தது. 60 சதவீதம் தான்.

    எனக்கு திருமணம் நடைபெற்றது. வயலில் உள்ள வருமானத்தை நம்பி. பிறகு படிப்படியாக குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. மழையூம் தக்க சமயத்தில் எங்களுக்கு கருணை காட்ட வில்லை. நான் தமிழ் ஆசிர்pயர் படிப்புக்கு படித்தேன். நான் வேலை வாய்ப்பு பதிவூ செய்து காத்திருந்து காத்திருந்து வேலை கிடைக்காததால் வெறுத்து போய் கிடைக்கிற வேலையை செய்து குடும்பம் நடத்தி வந்தேன்.

    அரசு டெட் என்ற தேர்வை அறிவித்தது. இது எனக்கு ஒரு வாழ்வா சாவா? என்ற போராட்டத்திற்கிடையில் நான் சிறப்பு வகுப்பு நடத்தும் பாடசாலைக்கு சென்று படித்தேன். அதில் நான் 115 எடுத்தேன். எப்படியோ எனக்கு வேலை கிடைத்துவிடும் என்று என் குடும்ப உறுப்பினர்கள் மிகவூம் சந்தோதஷமாக இருந்தார்கள்.

    பிறகு வெயிட்டேஜ் என்ற அடிப்படையில் என்னுடைய கணவூ நொறுங்கி விட்டது. தற்சமயம் மீண்டும் கிடைக்கும் வேலைலைக்கு சென்று கொண்டிருக்கிறேன். இந்த நிலை நம்மில் பலருக்கும் இருக்கும் இதை நான் எனது கண்ணீர் துளிகளுடன் உங்கள் பார்வைக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் TET 115 எடுத்திருப்பது உண்மையாக இருந்திருந்தால் நிச்சயம் உங்களுக்கு வேலை கிடைத்திருக்கும்.

      நீங்கள் OC பிரிவில் வந்தால் மட்டுமே சிக்கல் ஏற்பட்டிருக்கும்.

      நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையானால் உங்களது TET பதிவெண்ணை குறிப்பிடுங்கள்.நாங்கள் நம்புகிறோம்.

      Delete
    2. surely wrong information trb tet.first u r send tet reg no....

      Delete
    3. Hello pls tell ur tet reg number mr.trb tet

      Delete
    4. இந்த எகத்தாளமெல்லாம் ஏஙகிட்ட வச்சுக்காத
      எட்டி குறுக்கு மேல மிதிச்சுபுடுவன்
      அண்டா வாயா
      புழுகு முட்ட

      Delete
    5. அன்புள்ள Trb tet அவர்களே...
      கிராமபுர மாணவர்கள் மற்றும் வறுமையில் உள்ளவர்களும் பயன் பெற வேண்டும் என்றுதான் அரசு பட்டி தொட்டி எங்கும் அரசு பள்ளி மற்றும் கல்லோரி துவங்கி சேவை செய்து வருகின்றது..
      அது மட்டும் இல்லாம, அவர்களை
      OC,BC,MBC,SE/ST என வகுப்பு வாரியாக பிரித்து இட ஒதுக்கீடு கொடுத்து, பல சலுகைகள் கொடுத்து வருகிர்ந்தது.. தாங்கள் அரசு பள்ளி, கல்லோரி மற்றும் அனைத்து சலுகைகளை பெற்று படித்து உள்ளேர்கள்... ஆனாலும் தாங்கள் தேர்வு செய்யிய படவில்லை என்பதற்கு காரணம் அரசோ மற்றவர்களோ அல்ல, தாங்களே தான் முழு காரணம்... தாங்கள் எந்த காரணத்தை சொல்லியும் தாங்கள் நன்றாக படிக்ககாமல் விட்டதை நியாயம் படுத்த முடியாது... தங்களை போல் கிராமபுரத்தில் அனைத்து இடையூறுகழுக்கு நடுவிலும் நன்றாக படித்து ஆசிரிய பனிக்கு தேர்வாகி உள்ளவர்கள் நிறாயா பேர் உள்ளனர்..

      தாங்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறிக்கொண்டு உங்களை நியாய படுத்த வேண்டாம்.. மாறாக மற்ற பல வேலைகள் கொட்டி கிடக்கின்றன.. தங்களுக்கு ஆசிரியர் ஆகா பணியாற்றுவதே லட்சியம் என்றாள் ஏராளமான தனியார் பள்ளி உள்ளன... அரசு ஆசிறியராகத்தான் சேவை செய்வேன் என்றாள்... மீண்டும் மீண்டும் முயற்சிக்க அரசு வாய்ப்பு கொடுத்து உள்ளது... மற்ற தேர்வுகளை போல இங்கு வயதுவரம்பு வொறு தடையாக இருக்கப்போவது இல்லை...

      TET தேர்வில் மற்றும் தாங்கள் திடீர் புலியாக மாறி 115 மதிப்பெண்கள் எடுக்க முடிந்தது என்றாள், உங்களால் படிக்கின்ற பொழுதும் நன்றாக படித்து இருக்க முடியும்...

      போனது போகட்டும், தாங்கள் எதற்க்கும் கவலை படாம, மாற்று முயற்சிணை மேற்கொள்ளுங்கள்... கடவுள் ஆசி நம் அனைவருக்கும் சமமாக உள்ளது...
      என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..


      Delete
    6. அது மட்டும் அல்லாமல் தங்கள் போன்றவர்கள் பயன் பெற அரசு 5% சலுகை வேறு கொடுத்தது... இன்னும் எத்தனை சலுகைகள் செய்தாலும், தங்களை போன்றவர்களின் சொந்த முயற்சி மிகவும் அவசியம்.
      அனைத்து சலுகைகளுக்கு பிறகு தங்களுக்கு மேலும் சலுகைகள் தேவை பட்டால் , யார் என்ன செய்ய முடியும். அரசு செய்ய வேண்டியதை நன்றாகவே செய்து கொண்டு உள்ளது... நம்மிடம் தவறு இருந்தால் அதை சரி செய்யிய நாம் முன்வர வேண்டும்.. அதை விட்டுவிட்டு தவறான செயல்படுவது முன்மாதியாக அமையாது.....

      நான் தங்களை புண்படுத்த நினைக்க வில்லை.. நீங்கள் சரியாக புரிந்துகொண்டாள் அதுவே போதும்.

      Delete
    7. sir oc pavapatta jenam sir. enntha salugaium kidaiyathu. nanga matum niraiya padithu mark vanganum? after 10 years I got job now but stay is stay in my life.romba varuthama irruku sir.

      Delete
    8. dont worry all is well

      Delete
    9. wt about the case mam you know about anything pls reply

      Delete
    10. 115 முகத்தை காட்டு

      Delete
  50. Yenda 115 nu katha vidura.un number sollu

    ReplyDelete
  51. sorry to hear this sir

    ReplyDelete
  52. Hai I selected bettmugillam English whether it is hillor plains.

    ReplyDelete
    Replies
    1. hi anyone selected in tiruppur dt?

      Delete
    2. my native is tirupput district. but i selected Krishnagiri district.
      any hwlp?

      Delete
    3. sorry any help?
      which school did you select?

      Delete
    4. no mam if i need na surely i ll ask here

      Delete
  53. ஐயா வணக்கம் நான் கடந்த இருபது நாட்களாக செய்திகளை சேகாித்து வருகிறேன், தற்போதைய நிலவரப்படி அரசுக்கு எதிராக கொடி பிடித்து சென்றவா்களின் பின்னனி பற்றிய செய்தி விரைவில் வெளியாகப் போகிறது என்பதே நிதா்சனமான உண்மை மேலும், நீதிமன்றம் தற்போைதைய நிலைமையை சமாளிக்கவே தடையானை வழங்கியதாகவும் விரைவில் சில மாற்றங்கள் செய்து பணிநியமன உத்தரவை கொடுக்கவிருக்கிறாா்கள் என்பது சிலருக்கு மட்டுமே தொிந்த உண்மை, ஆதலால் யாரும் யாரையும் திட்ட வேண்டாம் மேலும் சில செய்திகளை உங்களிடம் பகிா்ந்து கொள்கறேன், அரசு தரப்பு விவாதங்கள் அனைத்தும் யாரையும் பாதி்ககாவண்ணம் இருக்க வேண்டும் ஆனால் சிலாின் சுயநலத்துக்காக சிலா் பாதிக்கப்பட்டுள்ளனா், இருப்பினும் நீதிமன்றம் மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு தடையாணையை உடைத்து பணிநியமணம் வழங்குவதில் மாற்று கருத்து ஒன்றுமில்லை,மேலும், தற்போதைய தகுதிகாண் முறையில் மாற்றம் வருமா? என்பது நீதிமன்றம் தான் கூறவேண்டும்,
    அவ்வாறு மாற்றம் வாின் அடுத்த டெட் தோ்வில் பின்பற்றுகிறோம் என்று வாதிடவும் வாய்ப்பு இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. hi sir unga phone no kidaikuma? inge pathividaum.

      Delete
  54. நண்பர்களே
    நலமா

    ReplyDelete
    Replies
    1. Madam Selected CANDIDATES anaivarukum APPOINTMENT ORDER

      Vaanginaal Mattume NALAM adaivar. NEENGAL NALAMAA.........

      Delete
  55. Has anybody chosen vellaikadai school in Salem dist ?

    ReplyDelete
  56. I got t vmalai near thandatampattu

    ReplyDelete
  57. Hi gud morn to all i selected vepperi in villiupuram dist

    ReplyDelete
  58. Sha sir/madam r u blng t v malai

    ReplyDelete
  59. FLASH NEWS : stay order vacated..

    official order expecting..

    Thank You

    ReplyDelete
    Replies
    1. உண்மையா சார் நம்பலமா....

      Delete
    2. Rly? Plz bro, heartbeat raising , detail ah sollunga

      Delete
    3. SIR REALLY PLS CONFIRM.

      Delete
    4. please wait for official confirmation...

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. trb இணையதளத்தில் provisional selection லிஸ்ட் வெளியான உடனே stay order வாங்காமல், பணி நியமன ஆணை வழங்கும் போது ஏன் stay orderகோருகிறீர்கள்,, தங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்திலா... என்று நீதிபதி stay order- ஐ vacate செய்து விட்டதாக

      Delete
    7. conform pani solunga sir aasa dhosa ageda poguthu

      Delete
    8. யப்பா சாமி எம்பா இப்படி புரளிய கிளப்புர

      Delete
  60. sir please tell ois this true???

    ReplyDelete
  61. மதுரை நண்பர்கள் உறுதிபடுத்தவும்

    ReplyDelete
  62. Vacated a? Cause list la 2.15 p.m nu dhna potruku??

    ReplyDelete
    Replies
    1. pls waif for official confirmation sir..

      Delete
  63. not confirm pls wait friends

    ReplyDelete
  64. Sir, please unmaya sollunga, pls

    ReplyDelete
  65. any body please tell me about place TANDARAI, in t.vmalai dist.

    ReplyDelete
    Replies
    1. Tandarai near avoor train facility is available

      Delete
    2. TET தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் தங்கள் பள்ளியை பற்றி அறிய, Near By Railway Station,Near By places,பற்றி அறிய visit tetsolai.blogspot.com

      Delete
  66. trb இணையதளத்தில் provisional selection லிஸ்ட் வெளியான உடனே stay order வாங்காமல், பணி நியமன ஆணை வழங்கும் போது ஏன் stay orderகோருகிறீர்கள்,, தங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்திலா... என்று நீதிபதி stay order- ஐ vacate செய்து விட்டதாக

    ReplyDelete
  67. after 2.15 hearing pls wait

    ReplyDelete
    Replies
    1. case news update seyyapadum friends wait

      Delete
  68. Heart beat adhigama iruku..pls ipppadi beedhiya kelapadheenga

    ReplyDelete
  69. Hai friends I am selected krishnagiri district veppanapalli union

    ReplyDelete
  70. Im selected in trichy

    ReplyDelete
  71. திரு. RR,,
    எங்கள் இதயத்திற்கு இதற்கு மேல் எதையும் தாங்கும் சக்தி கிடையாது உண்மையான தகவலை மட்டும் தாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. m also waiting for official confirmation sir...

      Delete
    2. Rr sir i trust you please send your phone no to hsudhan28@gmail.com

      Delete
  72. Maniyarasan sir..pls update the stay case details sir....what is the reall situation regarding tet sir

    ReplyDelete
  73. stay vacate in madurai court, this is latest news.

    ReplyDelete
  74. sure, stay vacate, so enjoy selected candidates,
    this is madurai high court news,
    full details very shortly, so please wait

    ReplyDelete
    Replies
    1. வேலை நியமனம் பற்றி செய்தி?

      Delete
  75. Selected madurai tet sir judgement date solalaye? Enakinu Epdi sir theriyum?

    ReplyDelete
  76. I am selected in cuddalore.... pls admin sir update the stay order case news

    ReplyDelete
  77. ஆண்டவா,
    எதிரிகளுக்கு கூட எங்கள் நிலை வரக்கூடாது

    ReplyDelete
  78. அமைதி காக்கவும்

    ReplyDelete
    Replies
    1. sir what about the tet stay case.......

      Delete
    2. சுருளீ சார் அப்டேட் செய்யும் வரை அமைதியாக இருங்கள்
      வதந்தி களை நம்ப வேண்டாம்

      Delete
  79. ரவிசங்கர் சார்
    நலமே
    எல்லாம் நல்லபடியாக முடியும்
    கவலை வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. Thank You MADAM netru Naan ungalai kanome endru Ninaithen

      SAIBABA Indru ungalai kaanbithuvitaar NEENGAL vanthavelai STAY

      vilagum pol therigirathu parpom.

      Delete
    2. நிச்சயமாக ரவி சார்
      நம் கஷ்டகாலம் முடிவுக்கு வந்துவிட்டது.
      சாய்பாபா அருளால்
      நாம்விரைவில் பணியில் சேர போகிறோம்
      நன்றி

      Delete
  80. Madurai stay case cancelled or not

    ReplyDelete
  81. TET தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் தங்கள் பள்ளியை பற்றி அறிய, Near By Railway Station,Near By places,பற்றி அறிய visit tetsolai.blogspot.com

    ReplyDelete
  82. Replies
    1. Tvmalai l enge.u know anything about stay case

      Delete
  83. நண்பா்களே, விரைவில் விடியும் இன்னும் சாியான தகவல் எதும் வரவில்லை நீங்கள் யாரும் பதற்றபட வேண்டாம் மற்றுமொரு செய்தி தவறான தகவல் தரும் நண்பா்கள் தற்போது கமெண்ட் எழுதவில்லை எனவே நாம் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிருறோம் என்பது தெளிவாகிறது,,,,,,,,

    ReplyDelete
  84. சிலா் தரும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் மிகச் சாியான தகவல்கள் இன்னும் வரவில்லை எனவே வரும் வரை காத்திருக்க வேண்டுகிறேன்,,,,,

    ReplyDelete
  85. தவறான தகவல் தந்த RRக்கு உலகத்தில் உள்ள அனைத்து கேட்டவர்தைகளும் அவனுக்கே

    ReplyDelete
    Replies
    1. Why are you saying like that he is giving the information what he got, it is not right to blame any person, if what he says gets right you will praise him, aren't you? so be careful while you speak because everyone is expecting whether anyone will give any news or not he is giving what he feels right, you just believe or avoid it but don't say like that.

      Delete
  86. WA(MD).1062/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY ..
    Vijaya Kumar ChennaiSeptember 17, 2014 at 1:42 PM
    It is not related to Tet stay order case

    ReplyDelete
  87. அன்பாா்ந்த நண்பா்களுக்கு சிலா் தரும் பொய்யான தகவல்களை பாா்த்து பதற்றம் அடைய வேண்டாம் ஏனென்றால் தடையாணை பற்றிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறாதா என்பதில் இன்னும் சந்தேகம் நிலவுகின்றது ஆதலால் பொறுத்து இருந்து பாா்பாேம்,,,,

    ReplyDelete
  88. நீங்க என்னை கழுவி கழுவி ஊத்துறது இருக்கட்டும்...

    நான் சொன்னது உணமையாய் இருந்துச்சுனா என்ன பண்ண போறீங்க...?

    நானும் உங்கள மாதிரி செலக்ட் ஆனவன்தான்..


    பொய் சொல்றதுனால எனக்கு என்ன கிடைக்க போகுது... சொல்லுங்க...?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே எமது நண்பரும் மதுரை உயா் நீதி மன்றத்தில் இருந்து செய்தியை தந்து கொண்டிரு்ககிறாா அப்புறம் நீங்கள் தருகிற செய்தி பொய்யானது என்று தற்போது என்னால் கூற முடியும்,,,, காத்திருந்து பாா்பாேம்,,,,

      Delete
    2. Guys plz calm down..don scold mr.RR. he just conveying what he got.. lets wait and see tat it is true or not....

      Delete
    3. நன்றி அன்பரே mes

      Delete
  89. தோழர் ஆர்ஆர்.தங்களது அலைபேசி எண்ணை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.suriaprakash.k@gmail.com நன்றி.

    ReplyDelete
  90. RR please send your phone no to hsudhan28@gmail.com

    ReplyDelete
  91. இங்க கழுவி ஊத்துனது பத்தாதுன்னு phone-ல வேற கழுவி ஊத்த போறீங்களாக்கும் ...!!!!

    ReplyDelete
  92. தவறான தகவல் தந்தமைக்கு மானசீக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்..

    ஆனால் stay order கண்டிப்பாக விலக்கி கொள்ளப்படும்..

    அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

    ReplyDelete
  93. Dear Friends,
    Up to the election and results nothing will be published.
    Don’t believe anything and wait up to the election results.
    Results will be 99% +ve for selected candidates.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..