விடுநர்:
.................................................................................,


.................................................................................,
…………………………………………………………………………….,
……………………………………………………………………………..

பெறுநர்:
தலைமை ஆசிரியர்,
………………………………………………………………………………………… பள்ளி,
………………………………………………………………………………………………………,
………………………………………………………………………………………………………

பொருள்: பணியில் சேருவது சம்பந்தமாக.

மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நான் ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 ல் தாள் இரண்டில்/ஒன்றில் தேர்ச்சி பெற்றேன். எனது பதிவு எண்……………………………. மற்றும் தரவரிசை பட்டியல் எண்……………………………………ஆகும்.
…….9.2014 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு …………………………………………………………………………………………………………….. பள்ளியை எனது
பணிபுரியும் இடமாக தேர்ந்து எடுத்தேன். இன்று முற்பகல் காலை 9 மணிக்கு பணியில் சேர வந்துள்ளேன். எனவே பணியில் சேர என்னை அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
............................................................
இடம்:
தேதி: