உதவியாளர் பணியிடஎழுத்து தேர்வு : மதிப்பெண் பட்டியல் வெளியீடு - தினமலர்

கூட்டுறவு நிறுவனங்களில், காலியாக உள்ள, உதவியாளர் பணியிடங்களுக்கு, 2012 டிசம்பர், 9ம் தேதி நடந்த, எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, கூட்டுறவு மாநில ஆள் சேர்ப்பு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும், கூட்டுறவு நிறுவனங்களில், காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு, பணியாளர்களை தேர்வு செய்ய, 2012 டிசம்பர் 9ம் தேதி, எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அடிப்படையில், எழுத்து தேர்வில் பெறப்பட்ட, மதிப்பெண் அடிப்படையில், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட, விண்ணப்பதாரர் பட்டியல்; வகுப்பு வாரியான குறைந்தபட்ச மதிப்பெண்; தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண், நேர்முகத் தேர்வு அட்டவணை, ஆகியவை, http;//www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Post a Comment

4 Comments

  1. பணிநியமனம் பெற காத்திருக்கும் நண்பர்களுக்கு மட்டும் காலைவணக்கம். இன்றாவது தடை விலக ஆண்டவனை பிரார்த்திப்போம்

    ReplyDelete
  2. Maniyarasan,sir Today hearing our case against stay? any body pls say?

    ReplyDelete
  3. ஆசிரியர் மற்றும் பணிநியமன ஆணைக்காக காத்திருக்கும் நண்பர்களே sorry...sorry..sorry,

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..