Direct Recruitment of Assistant Professor in Government Engineering Colleges 2013-2014

Direct Recruitment of
Assistant Professor in
Government Engineering
Colleges 2013-2014


Visit trb web...

Post a Comment

9 Comments

  1. Adakadavulae indha en rs.600 um pocha..

    ReplyDelete
    Replies
    1. Rajalingam
      Avanudiya lover Ku job kedaikka poradugiran
      Weldon rajali

      Delete
  2. They r thinking that there is nobody in the selectipn list with experience?

    I am a senior.

    First graduate.

    Gold medal in M.Ed.

    First class with distinction in all my studies..

    From poor family.

    And studied in gov school..

    In all the time some stidents can achieve and some strugling...

    Just missed pg trb due to my child's illness.

    If they r asking for weightage to seniority, the juniors ll not get chance and they ll start agitation..


    But now u am struggling without job because of counseling....

    Oh god plz give a solution soon.....


    In all the methods one team ll be affected...

    ReplyDelete
  3. வருங்கால ஆசிரியர்களுக்கு வணக்கம் .
    நான் ஒரு ஆசிரியனோ, வருங்கால ஆசிரியனோ அல்ல இருந்தாலும் ஆசிரியருக்குரிய தகுதியை ஓரளவு அறிந்தவன் என்ற முறையிலும் , இறக்கும் வரை நான் மாணவன்தான் ஆசிரியர் ஆக முடியாது என்ற ஆதங்கத்திலும் சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன் .
    ஆசிரியர்களின் சார்பாக வரும் அனைத்து இணையதளத்தையும் தினமும் பார்க்கிறேன் . அதில் சில வருங்கால ஆசிரியர்களின் கருத்துக்களும் , விமர்சனங்களும் , பதில்களும் , எண்ணங்களும் முகம் சுளிக்க வைக்கின்றன . வருங்கால தலைமுறை மாணவர்கள்தான் நமது தேசத்தின் தூண்கள். அவர்களை உருவாக்குபவர்கள்தான் ஆசிரியர்கள்தான் . ஒரு குழந்தையின் ROLL MODEL தந்தைக்கு பிறகு ஆசிரியர்கள்தான் . எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே . அது நல்லவரவாதும் , தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே அல்ல . நல்ல ஆசிரியராலேதான். மாதா, பிதா , குரு (ஆசிரியர்) பின்புதான் தெய்வமே.
    இப்படி சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள ஆசிரியர் பணியில் சேர உள்ளவர்கள் , பயின்றவர்கள் முட்டாள்களை போல இந்த அரசு ஆசிரியர் பணியை விட்டால் உலகத்தில் உயிர் வாழ முடியாது என்பதை போலவும் , உயிரை விடுவதற்காக தற்கொலை முயற்சி எடுப்பதும் , ஒருவருக்கொருவர் சுய நினைவில்லாமல் பைத்தியக்காரன் கள் குடித்ததை போன்று ஏசிக்கொள்வதையும் பார்த்தல் உண்மையாகவே மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. எங்கள் நிலையில் நீங்கள் இருந்தால் தெரியும் என்று சில பேர் கூறலாம் . உண்மைதான் இந்த நிலை மனதுக்கு மிகவும் வேதனையான நிலைதான் இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை . ஆனால் வருங்கால ஆசிரியர்களான உங்களுக்குளேயே ஒற்றுமை உணர்வும் , பொறுமையும் , கண்ணியமும் இல்லை என்றால் மாணவர்களுக்குள்ளே எப்படி ஒற்றுமையை வளர்ப்பீர்கள் ???
    வாழ்கையே அரசு ஆசிரியர் ஆவதுதானா ? இல்லாவிட்டால் வாழ்க்கையே அஸ்தமித்து விடுமா ??? நீங்கள் பிறந்ததே அரசு ஆசிரியர் ஆவதற்குக்குத்தானா ??? உலகில் வேறு வழியே இல்லையா ??? உங்களது நோக்கம் அரசை குறை கூறுவதையும் , ஒருவருக்கொருவர் வசை சொற்களை கூறுவதையும் விட்டு தனியார் பள்ளிகளில் அரசு ஆசிரியருக்கு இணையான சம்பளத்தை கேட்டு பெறுவதில் போராடுங்கள் . எங்கு பணி செய்தாலும் நல்ல ஆசிரியராக உங்களது பணியை திறமையாகவும் , உண்மையாகவும் செய்யுங்கள் . திறமையான ஆசிரியர் என்று பெயர் எடுங்கள் . சம்பளம் முக்கியம்தான் ஆனால் அது மட்டுமே முக்கியமல்ல என்பதை உணருங்கள் .
    வாழ்க்கை இன்றோடு முடிந்து போய் விடவில்லை . சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள நீங்கள் , மாணவர்களுக்கு போதிக்கும் தகுதி பெற்ற நீங்கள் சாதாரண முட்டாள் மனிதர்கள் போல் தயவு செய்து சண்டையிட்டு கொள்ளாதீர்கள் . ஏனெனில் வருங்காலத்தில் உங்கள் வகுப்பிற்கு வரும் மாணவனும் இணைய தளத்தில் உங்களது சண்டையை பார்த்து கொண்டிருக்கலாம் .......


    ReplyDelete
    Replies
    1. Yes my dear friend.... I am also feeling very bad to see those comments.......

      Delete
    2. நன்றி................

      Delete
  4. I really appreciate the selected candidates be calm this is the best way for every occasion good night friends and mani sir

    ReplyDelete
  5. FLASH NEWS ...appointment orders r ready for all the selected candidates ...the stay wii get away within this week ...by educational department ....good morning friends

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..