"பிறர் மனது புண்பட்டால் ... அதில் கிடைக்கும் சந்தோஷம் எனக்கு போதும்"
என்று நினைப்பவர்கள் ஒரு போதும் ஆசிரியர் பணிக்கு தகுதியற்றவரே.
யார் மனதையும் இந்த வரி காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
ஒவ்வொரு நாளும் பணி நியமனம் பெற காத்திருக்கும் அனைவரும் நரக வேதனையை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்
என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, வேண்டாம் இந்த நரக விளையாட்டு .
தேவையற்ற வதந்திகள், வீண் விவாதங்கள். நாம் யாரை முழுவதுமாக
நம்புகிறோமோ (சில நண்பர்கள்) அவர் சமீப காலமாக தவறான தகவல்களை அளித்துக் கொண்டு
இருக்கிறார் என்பது என்னுடைய கணிப்பு, தவறு இருந்தால் மன்னிக்கவும், தவறான வழக்கு எண்ணை கொடுக்கிறார், அதற்கும் இந்த வழக்கிற்கும் எந்த
சம்பந்தமும் இல்லை.
மீண்டும் உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன், நம் அரசு சரியான பாதையில் இந்த
வழக்கை நடத்திக்கொண்டு இருக்கிறது,
இன்னும் சில நாட்களில் பணிநியமனம் பெற இருக்கும் அனைவரும்
சாதிக்கக் கூடிய ஆசிரியர்களாக பணியாற்ற உள்ளீர்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
இதில் ஒருவர் கூட பாதிக்கப்போவது இல்லை, இது
முற்றிலும் உண்மையே.
புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே,எவ்வளவோ
நாட்கள் பொறுத்து இருந்தோம், இன்னும் சில நாட்கள் தானே
, பொறுமையாக
இருங்கள் நல்லதே நடக்கும் நிச்சயமாக.
இன்றிலிருந்து ஒரு விசயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், தெளிவற்ற நபர்கள்
சொல்லும் எந்த வார்த்தையையும் நம்பாதீர்கள், தெளிவான விளக்கத்துடன் நாங்கள்
உங்களுக்கு அனைத்து தகவல்களையும் சரியான
நேரத்தில் தருகிறோம். வேதனையை மட்டுமே சுமந்து
கொண்டு இருக்கும், சகோதரர்களே, சகோதரிகளே,
நான் சொல்வது அனைத்தும் பலமுறை கேட்டு தெளிவு படுத்திய பின்பு
சொல்லப்பட்டவையே...
1. கலந்தாய்வில் பங்கு பெற்று பணி நியமனம் பெற காத்திருப்பவர்களுக்கு தற்போது உள்ள முறையில்
எந்த ஒரு சிறு மாற்றமும் ஏற்படாது.
2. நீங்கள் பள்ளியில் சேர்ந்த ஒரு சில தினங்களில் மீதமுள்ள பணியிடங்களுக்கும்
கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமனம் பெற இருக்கிறார்கள்.
3. இதில் அரசை கடுமையாக விமர்சித்தவர்களும் வரலாம்.
4. அடுத்து வரும் TET தேர்வுகளில் ஒருவேளை
மாற்றம் வரலாம்.
5. ஏற்கனவே தேர்வு பெற்று பட்டியலில் இடம் பெறாதவர்கள் பாதிக்காதவண்ணம், அரசு தெளிவான கொள்கையை வகுக்க இருக்கிறது. இதில்
நிறைய நண்பர்கள் பலன் பெறுவார்கள்.
சில விசயங்களை தெளிவாக கூற இயலாத
நிலையில் உள்ளோம்.
6. போராட்டம் என்ற பெயரில் உங்கள் வாழ்க்கையை தொலைக்காதீர்கள். உங்களுக்கு ஒரு
தெளிவான தீர்வு கிடைக்கும். தங்கள் சுயநலத்திற்க்காக தவறான பாதையில் வழி
நடத்துபவர்களை நம்பி, உங்களை நீங்கள் பலிகடா
ஆக்கிக்கொள்ளாதீர்கள்.
சில நண்பர்களுக்கு
உங்களின் ஒரு வார்த்தையை அனைவரும் கடவுள் போல் நம்புகிறார்கள். அவர்களுக்கு
உங்கள் நம்பிக்கையை உண்மையாக கொடுங்கள்.
அவர்கள் படும் வேதனையில் சந்தோசம் கொள்ளாதீர்கள். உங்களின் சகோதரர்கள்,
சகோதரிகள் நிலையில்
நினைத்துப் பாருங்கள்.
தவறான விசயத்தை கூறாதீர்கள்.
பணி நியமனம் பெற காத்திருக்கும் அனைவருக்கும் உங்கள் சகோதரனாக கடைசியாக ஒன்றை
கூற விரும்புகிறேன்.
எங்கள் மேல் நம்பிக்கை இருந்தால், தவறான விவாதங்களை தவிர்க்கவும். மீண்டும் இதே நிலை
தொடர்ந்தால்,
நான் இந்த தளத்திற்கு வந்து பதில் கூறுவது இதுவே கடைசியாக இருக்கும்.
73 Comments
This comment has been removed by the author.
ReplyDeleteசென்னையில் தீர்ப்பு கிடைத்தவுடன் அரசு அத்தீர்ப்பின் நகலைக்கொண்டு மதுரையில் மேல்முறையீடு செய்து,தனிநீதிபதியின் கையொப்பம் பெற்றவுடன் அத்தடையாணை தானாக நீங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,,இம்முறைக்கு RES JUDICATA ( A MATTER ALREADY SETTLED IN COURT) என்று பெயர்....
Delete(1). 5% நீக்க முடியாது. ஏனெனில் அரசின் கொள்கை முடிவு. (2) GO 71 ரத்து செய்ய முடியாது ஏனெனில் இது அரசாங்கம் கொண்டு வந்தது....அல்ல.... கிரெடு முறை சரியல்ல என கூறி பட்டதாரி ஆசிரியரால் என வழக்கு தொடுத்து நீதியரசரால் இந்த GO 71 வந்தது. (3) தீர்ப்பு போராட்டகாராருக்கு எந்த பயனும் இல்லை.அப்படி மாற்றம் நிகழ்த்தால் 12 மார்க் மட்டும் ரத்தாக வாய்ப்பு வரும் அதுவும் கலந்தாய்வுக்கு போனவர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை .வரலாறு பாட பிரிவில் A/A..& AgrI குருப் 450 கல் வாங்கியவர்களுக்கு மட்டும் 2% பாதிப்பு வரலாம் . தமிழ் காலிப்பணியிடம் குறைவு .(இவர்கள் மட்டுதான் போராடுவதாக தகவல்) A/A..& AgrI குருப் 450 பிராட்டிகல் மார்க் வாங்கி BA தமிழ் .BAஆங்கிலம் பயின்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 12 மார்க்கால் சிறிய பாதிப்பு வரலாம். மற்றபடி ஒன்றும் மாற்றம் வராது. வரவே வாராது. (4) நீதியரசர் தீர்ப்பு. Selectedcandidates க்கு சிறிய பாதிப்பு கூட வராது.
DeleteTHANKS prathapan SIR.,
DeleteRespected "Selected Madurai" sir & Prathap A.N sir,
DeleteThank you very much.... Thank you... Good thoughts make good things...
NANDRI Thiru. Prathap Sir tharpothuthaan namathu inayathalathai
Deletepaarthen mikka MAGIZHCHI Sir.
MANIYARASAN kuripittula karruthukal paaratuthaluku uriyathu
ovoru variyum yennai viyaka vaithathu intha siriya vayathil ungal
vaarthaiyil ulla muthirchi paaraatuthaluku uryathu.
menmelum ungal sevai anaivarukum thevai yena therivithu kolgiren
SURIYANAI pol ungal SEVAI yepothum thodara VAZHTHUKAL.
Yenendraal ungal SEVAI thannalam atrathu .
NANDRI.
MADURAISELECTEDTET SIR AVARKALUKKU,
DeleteUNKAL MUGAM ARIYYAVILLAI NAANKAL,AANNAL UNKAL VAARTHAIYIL UNKAL MANAM ARIKIROM NANKAL..ORU SILARIN THAPPANA KARUTHUKKAKA ENKALAI VITTU SENTRU VIDATHEER.NEENKAL KATTUM PATHAI SARIYANA PATHAI ENPATHAI ELLORUM ARIVOM.. UNKALIN OVVORU VARTHAIKKUM KODANA KODI NANDRIKAL THIRU.SELECTED TET MADURAI SIR AVARKALE... THAN K YOU AGAIN.....
நன்றி
ReplyDelete"Ethirikkum kuda engal nilai varakkudathu "
Deleteenru ennum Nan Mahan Aalla nanbare... Nengal enrum Nalamudan vazha iraivanai vendukiren... Nallavarkal eppozhuthum thottpathu illai...
Dear Admin,
ReplyDeleteவரும் வெள்ளி அன்று சென்னை நீதிமன்றத்தில் G O வழக்கு. விசாரணைக்கு வருகின்றதா ? வெள்ளி கிழமை அன்று தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளதா ?
நன்றி selected Madurai sir
ReplyDeleteThank u sir.
ReplyDeleteItharku inum ethani days akum sie
ReplyDeleteசென்னையில் தீர்ப்பு கிடைத்தவுடன் அரசு அத்தீர்ப்பின் நகலைக்கொண்டு மதுரையில் மேல்முறையீடு செய்து,தனிநீதிபதியின் கையொப்பம் பெற்றவுடன் அத்தடையாணை தானாக நீங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,,இம்முறைக்கு RES JUDICATA ( A MATTER ALREADY SETTLED IN COURT, CANNOT BE RAISED AGAIN) என்று பெயர்....
ReplyDeleteசென்னையில் தீர்ப்பு கிடைத்தவுடன் அரசு அத்தீர்ப்பின் நகலைக்கொண்டு மதுரையில் மேல்முறையீடு செய்து,தனிநீதிபதியின் கையொப்பம் பெற்றவுடன் அத்தடையாணை தானாக நீங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,,இம்முறைக்கு RES JUDICATA ( A MATTER ALREADY SETTLED IN COURT, CANNOT BE RAISED AGAIN) என்று பெயர்....
DeleteThank u for the info sir..i m the karur candidate who make a call in evening ..
Deleteநாம் இந்த கோர்ட் விபரத்தை, இந்த வழக்கினை அனைத்தும் அறிந்த ஒரு மூத்த வக்கீலிடம் கேட்டு பெற்ற தகவல் தான் நம் நண்பர் பிரதாப் கூறுவது. ஆதலால் மதுரை தடையினை பற்றி கவலையும், பதட்டமும் வேண்டாம்
Deleteதீர்ப்பு கிடைத்த சிலமணி நேரத்திலேயே மதுரை தடையாணை நீக்கப்படும்
DeleteThank you so much selected Madurai TET Sir ..
DeleteWhenever negative forces germinate...there will arise a powerful positive force......this is quite NATURAL. We trust your words.... எங்களது மனதை.புரிந்து இவ்வாறு வெளிட்டதற்கு நன்றி கூறி தங்களது குடும்பம் மென்மேலும் உயர மனதாற வாழ்த்துகிறேன்.
Deleteஆனந்தவள்ளி
ஆரூர்
நன்றி
ஒரு நாட்டுக்கோழி பார்சல் to மதுரை
Deleteleg piece to theni
DeleteThank u so much prathap bro u and ur team done a great and fantstc job god bls u , urteam and ur famlis insha allah
DeleteSure suruli sir. Now only I saw this. ஒரு நாட்டுக் கோழி பார்சல் To madurai and theni (:-) thank you sir
Deletevery nice information prathap sir
DeleteThank you sir yourshardwork win.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteVIJAYAKUMAR chennai sir already u told I am selected for physics back log vacancy. But ur name not in physics selection list. Tell me sir u r selected or not ?
Deleteநன்பரே தேவையற்ற விவாதத்தை தவிர்ப்பது நல்லது....
Deleteஒருவர் தேர்வானவரா இல்லையா என்பது உண்மைக்கு அப்பார்பட்டது ஆனால் அவரின் கருத்து கடந்தகாலத்தில் நமக்கு உதவிகரமாக இருந்ததை நாம் நினைவுகூர வேண்டும்...
போற்றுவதும்
தூற்றுவதும்
காலத்தின் கட்டாயம் என்பதை நானறிவேன்....
என்னைப் பொருத்தவரையில் மற்றவர்களின் உரிமையில் தலையிடுவது வருங்கால ஆசிரியருக்கு அழகல்ல....
தவரு இருப்பின் வருந்துகிறேன்....
நன்றி....
கவுண்டமணி ஐயா, நன்றிகள் பல....
DeleteThank you selected madurai tet sir...all are trust your words sir.. All is well.....
ReplyDeletethank u sir!
ReplyDeletewill there be any problem to the already selected teacher
ReplyDeleteGood alliswell
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNatesan Sivakumar17 September 2014 20:17
ReplyDeleteNotification - 17.06.13
Hall ticket - 06.08.13
TET exam - 18.08.13
Tentative key - 27.08.13
Final key - 05.11.13
CV - 11.01.14
Additional CV - 26.02.14
Absent CV - 29.05.14
Selection list - 10.08.14
Counseling - 03.09.14
Stay order - 03.09.14
Case hearing - 15.09.14
waiting
Judgement day - ?????????????
Appointment day - ??????????
hi nice
ReplyDeleteSelected Madurai TET sir..
ReplyDeleteWe know the value of ur words . we need ur guidance till the appointment.
Thanks mani sir, naangal ungalaiyum ungal karuthukalaiyum nampukirom..
ReplyDeleteBy, Shankar
hello sir nega sollurathu romba correct setmadh. sir yellarumea kojam correctna news a pathivu seiga
ReplyDelete(1). 5% நீக்க முடியாது. ஏனெனில் அரசின் கொள்கை முடிவு. (2) GO 71 ரத்து செய்ய முடியாது ஏனெனில் இது அரசாங்கம் கொண்டு வந்தது....அல்ல.... கிரெடு முறை சரியல்ல என கூறி பட்டதாரி ஆசிரியரால் என வழக்கு தொடுத்து நீதியரசரால் இந்த GO 71 வந்தது. (3) தீர்ப்பு போராட்டகாராருக்கு எந்த பயனும் இல்லை.அப்படி மாற்றம் நிகழ்த்தால் 12 மார்க் மட்டும் ரத்தாக வாய்ப்பு வரும் அதுவும் கலந்தாய்வுக்கு போனவர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை .வரலாறு பாட பிரிவில் A/A..& AgrI குருப் 450 கல் வாங்கியவர்களுக்கு மட்டும் 2% பாதிப்பு வரலாம் . தமிழ் காலிப்பணியிடம் குறைவு .(இவர்கள் மட்டுதான் போராடுவதாக தகவல்) A/A..& AgrI குருப் 450 பிராட்டிகல் மார்க் வாங்கி BA தமிழ் .BAஆங்கிலம் பயின்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 12 மார்க்கால் சிறிய பாதிப்பு வரலாம். மற்றபடி ஒன்றும் மாற்றம் வராது. வரவே வாராது. (4) நீதியரசர் தீர்ப்பு. Selectedcandidates க்கு சிறிய பாதிப்பு கூட வராது.
ReplyDeleteTET process is different from TRB Notification for teachers selection. TET is a eligibility exam and not a recruitment process, so 5% relaxation is Govt decision and announced in Jan 2014. GO 71 issued in May 2014 after HC madras guidelines. TRB notification for BT assistant selection announced in July 2014. All the above said GOs were announced before JULY 2014 , so the claim of pre dated GOs will fail automatically. This is my opinion .
Deletegud nit frnds
ReplyDeleteGood article thanks friends please do not point out the any person leave it thanks
ReplyDeletegud nite frnds.HOPE ATLEAST TOMORROW BECOMES A GOOD DAY FOR US. PRAY TO THE ALMIGHTY. GOOD HAPPENS SOON.
ReplyDeleteWhen v ll b appointed??????? Sai ram .cant tolerate this much of pain.. Pothum iraiva.
ReplyDeleteI really appreciate the selected candidates be calm this is only solution for all occasions thanks I also appreciate the in future select candidates
ReplyDeleteV vv thank u selectedmadurai sir
ReplyDeletesir for hw many months v hv to b CALM????????????????no patience at all.................
ReplyDeleteசத்தியமான வார்த்தைகள் திரு முத்துக்குமார் நண்பரே
ReplyDeleteThank you suruli vel sir for ur timing information. Expecting good judgement on friday.
DeleteNandri selected madurai nanbarae
ReplyDeleteBALARAMAN.K & SUDHA.C.N
ReplyDeleteWe thank everyone, whomever working for this site running successfully... We will win there is no doubt... so we'll be wait with strong and peaceful mind ... victory will be reach us soon...
Hearty Thanks to Selected Madurai tet sir, prathap AN sir, and Mani sir..........
ReplyDeletegood night to all selected friends...............
'Selected madurai tet and Mani ' sir I don't find words to thank u... without revealing ur identity u r consoling n guiding so many selected teachers u r simply like a well wisher...I very well understand u too experience the same pain that v all undergo. Even in that stress n pain u keep reducing our worries. Mere thanks would not compensate ur efforts bt still I thank u from the bottom of my heart. May Allah bless u and ur family with all riches, ever ending happiness n prosperity...
ReplyDeletegoodnight friends.
ReplyDeleteமீளாத்துயரத்திலிருந்த தேர்வான & அவர்களுடைய குடும்பத்தார்க்கும் ஆறுதல் தந்த உங்களுக்கு நன்றி சொல்ல எங்களிடம் வார்த்தையில்லை.
ReplyDeleteஇரவு வணக்கம்.
இன்னிக்காவது நிம்மதியா துாங்குங்க ஆசிரியர்களே........
ReplyDeleteஇரவு வணக்கம்
Hai gud nite pa
ReplyDeleteசெல்போன் மூலம் குழந்தைகளுக்கான “தடுப்பூசி” தகவல்கள்!
ReplyDeleteபெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும். National Vaccine Remainder என்று இதற்குப் பெயர். இது ஓர் இலவச சேவை. இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம். இதற்கு என்ன செய்ய வேண்டும்?
Immunize என்று டைப் செய்து, 566778 எண்ணுக்குத் தகவல் அனுப்ப வேண்டும். உதாரணத்துக்கு, Immunize Rekha 04-07-2014 என்று டைப் செய்து அனுப்புங்கள். உடனே ‘உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது’ என்று முதல் கட்டத் தகவல் வரும். அடுத்து, உங்கள் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசி, எந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும். குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள்.
இது முற்றிலும் பொய்
Deletejudgement vara late aguthu. appadiye judgement vanthalum adha madurai courtla submit pannalum antha courtla adha case file panni adha thallipodaama theerpu valanganum. enakku idhula arase thallipoduthonnu thonuthu.judge sir, thamathama valangum theerpu kooda oru vagaiyil thandanathn
ReplyDeleteகவுண்டரே வந்துட்டீங்களா? ரொம்ப நேரமா காணோமேனு பாா்த்தேன்
ReplyDeleteஹெ ஹெ நன்றி நன்பரே
Deleteசீககிரம் நாமெல்லாம் டீச்சராகப்போறோம்
எதுக்கும் அந்த ஹிப்போபோட்டாமஸ் தலயன்
மேல ஒரு கன்ன வைங்க
உங்கள மாதிரி நன்பர்களின் தகவல் பல நெஞ்சங்களை நிம்தியா தூங்கச்செய்கின்றது
ஆங் கட்சி பனி காத்திட்டிருக்குது வீ வில் மீட் பெய்ய்ய்
Good night friends
ReplyDeleteGood night friends
ReplyDeleteGood morning friends
ReplyDeleteஎன் இனிய நண்பர்களுக்கு அன்பான காலை வணக்கம்.
ReplyDeleteஎன் இனிய நம்பிக்கைகுரிய நண்பர்களே!!
ReplyDeleteதேர்வுபட்டியல் வெளியிடுவதற்கு
முன்பு அனைவரும் தேர்வானவராகவே கருதி ஒற்றுமையுடன் நமது கருத்துக்களை பதிவுசெய்து வந்தோம்.
ஆனால், தற்போது தேர்வானவர், தேர்வாகாதவர், பாதிக்கபட்டவர், பயனடைந்தோர் என பல கூறுகளாக பிரிந்து சண்டையிட்டு வருகிறோம்.
எனவே, தேர்வான எனது நண்பர்கள் தனியாக இயங்கும் வலைதளத்திலும்,
இந்தத்தேர்வில் தேர்வாகாத எனது நண்பர்கள் தனியாக இயங்கும் வலைதளத்திலும் இல்லாமல்,
எனக்கும் ஒரு அங்கிகாரம் கொடுத்து நம்மை ஒருங்கிணைத்த நம் கல்விச்செய்தியில் தொடர்ந்து நமது கருத்துக்களையும், சந்தேகங்களையும்
பரிமாறிகொள்ளவே விரும்புகின்றேன்.
நேற்று கூறிய கருத்து நீதீமன்றத்தில் நீதீயரசர் அரசிடம் கேட்டதை வைத்தே கூறப்பட்டது.
யாரையும் வருத்தப்படச்செய்ய அல்ல.
வழக்கு நீதீமன்றத்தில் உள்ளது.எனவே, சட்டப்படி என்ன நடக்கும் என்பதை தற்போது இங்கே கூறமுடியாது.
அப்படி கூறினால் அவை ஒரு குறிபிட்ட நண்பர்களை மிகவும் பாதிப்பதாக அமைந்துவிடும்.
அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும் என வேண்டிக்கொள்வோம். வாழ்த்துக்கள்.
Thank u mr. vijaykumar chennai sir.
ReplyDeleteThanks vijayakumar chennai....
ReplyDeleteஅடேய ஆல் பீப்புள்ஸ்
ReplyDeleteஎந்திரிங்கடா
குட்மார்னிங் எவிரிபடி
Judge will decide என்பதை தாங்கள் கவனிக்கவில்லை என கருதுகிறேன்.
ReplyDeleteMay be என்பது உறுதியாக கூறமுடியாது என பொருள்படும் என்பது ஆசிரியராகிய தங்களுக்கு நன்குதெரியும் என கருதுகிறேன். All the best
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..