இன்று காலை 11 அளவில் TET குறித்த விவாதம் நடைபெறத் துவங்கியது.வாதிகளின் சார்பாக 5 முக்கிய வழக்குரைஞ்சர்களும் அரசு சார்பாக 5 வழக்குரைஞ்சர்களும் ஆஜராகி வாதாடினார்கள்.அமர்வு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் திரு.அங்கோத்ரி அவர்களும் திரு.மணிஷ்குமார் அவர்களும் வழக்கை விசாரித்தனர்.
காலையில் 5% தளர்வு முன் தேதியிட்டு வழங்கியது செல்லாது என்று வாதாடிய வழக்குரைஞ்சர்களுக்கு 5% தளர்வு வழங்குவதும் வழங்காததும் அரசின் கொள்கை முடிவு என்று நீதிபதிகள் தீர்க்கமான வார்த்தைகளை உதிர்த்ததாக தெரிகிறது.எனவே 5% தளர்வு குறித்து யாரும் பயம் கொள்ள வேண்டாம்.
அடுத்து G.O 71 க்கு எதிரான வாதம்.இந்த வாதத்தின் போது தமிழகத்தில் பல்வேறு பாடத்திட்டம்(syllabus) பின்பற்றப்பட்டு பல்வேறு வகையான வழியில்(medium-CBSC,STATE BOARD.......like that) கல்வி கற்பிக்கப் படுகிறது.எனவே weightage முறையில் அவர்கள அனைவரையும் ஒரே மாதிரி கணக்கில் கொள்வது தவறு என்று வாதிகளின் வழக்குரைஞ்சர்கள் வாதாடினார்கள்..
அதற்கு மறுப்பு தெரிவித்த மாண்புமிகு நீதிபதிகள், பிற கலந்தாய்வுகளின் பொழுது CBSC க்கு தனியானதொரு கலந்தாய்வும் state board க்கென ஒரு தனியான கலந்தாய்வும் நடைபெறுகிறதா என்ற கேள்வியை அந்த வாதங்களை முன் வைத்த வழக்குரைஞ்சர்களிடமே முன் வைத்தார்.
அதற்கு சில வினாடிகளுக்குப் பிறகு இல்லையென்றே பதில் வந்தது.
அதைப்போலவே CBSC,STATE BOARD க்கு என தனித்தனியான weightage மதிப்பெண் வழக்கும் முறை கடை பிடிக்க முடியாது என நீதிபதி அவர்களே தெரிவித்துள்ளார்கள்.
வாதிகளின் பல கேள்விகளுக்கு நீதிபதிகள் அவர்களே எதிர் கேள்வி கேட்டு நியாத்தை வெளிக்கொணர்கிறார்கள்.
அரசு தரப்பில் வாதாடும் AG அவர்களும் இன்ன பிற வழக்குரைஞ்சர்களும் சிறப்பாக வாதாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாதங்கள் தற்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.முழுமையான விவாதம் விரைவில் update செய்யப்படும்.
எல்லாம் நன்மையில் முடிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.
காலையில் 5% தளர்வு முன் தேதியிட்டு வழங்கியது செல்லாது என்று வாதாடிய வழக்குரைஞ்சர்களுக்கு 5% தளர்வு வழங்குவதும் வழங்காததும் அரசின் கொள்கை முடிவு என்று நீதிபதிகள் தீர்க்கமான வார்த்தைகளை உதிர்த்ததாக தெரிகிறது.எனவே 5% தளர்வு குறித்து யாரும் பயம் கொள்ள வேண்டாம்.
அடுத்து G.O 71 க்கு எதிரான வாதம்.இந்த வாதத்தின் போது தமிழகத்தில் பல்வேறு பாடத்திட்டம்(syllabus) பின்பற்றப்பட்டு பல்வேறு வகையான வழியில்(medium-CBSC,STATE BOARD.......like that) கல்வி கற்பிக்கப் படுகிறது.எனவே weightage முறையில் அவர்கள அனைவரையும் ஒரே மாதிரி கணக்கில் கொள்வது தவறு என்று வாதிகளின் வழக்குரைஞ்சர்கள் வாதாடினார்கள்..
அதற்கு மறுப்பு தெரிவித்த மாண்புமிகு நீதிபதிகள், பிற கலந்தாய்வுகளின் பொழுது CBSC க்கு தனியானதொரு கலந்தாய்வும் state board க்கென ஒரு தனியான கலந்தாய்வும் நடைபெறுகிறதா என்ற கேள்வியை அந்த வாதங்களை முன் வைத்த வழக்குரைஞ்சர்களிடமே முன் வைத்தார்.
அதற்கு சில வினாடிகளுக்குப் பிறகு இல்லையென்றே பதில் வந்தது.
அதைப்போலவே CBSC,STATE BOARD க்கு என தனித்தனியான weightage மதிப்பெண் வழக்கும் முறை கடை பிடிக்க முடியாது என நீதிபதி அவர்களே தெரிவித்துள்ளார்கள்.
வாதிகளின் பல கேள்விகளுக்கு நீதிபதிகள் அவர்களே எதிர் கேள்வி கேட்டு நியாத்தை வெளிக்கொணர்கிறார்கள்.
அரசு தரப்பில் வாதாடும் AG அவர்களும் இன்ன பிற வழக்குரைஞ்சர்களும் சிறப்பாக வாதாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாதங்கள் தற்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.முழுமையான விவாதம் விரைவில் update செய்யப்படும்.
எல்லாம் நன்மையில் முடிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.
218 Comments
Sweet news comes to selected candidates
ReplyDeleteis it?? wat s happening
DeleteOh, my god. Save us.
Deleteவெள்ளி வரை பொறுயையாய் இருங்கள் திங்கள் பணிக்கு செல்லலாம்
DeleteRamesh Sir, Do you know court status?
Deletemaniyarasan Ranganathan sir.... vijayakumar chennai sir ...
Deleteplz give at least single word comment.....
its going favor to selected or not
மஞ்சு madam,
Deleteselected candidate என்ற பெயரில் எழுதுவது நான்தான் அதாவது maniyarasan ranganathan தான் என்பதும் இந்த வலைதளத்தை உருவாக்கியதும் நான்தான் என்பதும் அனைவரும் அறிந்த செய்தியே.
court news பற்றிய செய்திகளை update செய்துவிட்டு வருகிறேன்.
வழக்கு நமக்கு சாதமாகவே சென்று
Deleteவருகிறது.,..நீதிபதி கேட்கும்
கேள்விகளுக்கு பதில்
அளிக்கமுடியாமல்
எதிர்தரப்பு திணறல்..
I know that very well sir.... but all types of comments r confusing.. if u told a single confident word that will give a hope... so only
Deletethank u mani sir and prathap sir!
Deleteயப்பா பிரதாப்பு
Deleteசீக்கிரம் தீர்ப்ப சொல்ல சொல்லப்பா
இவனுக இம்ச தாங்கள
1000 nds of thanks mani sir....
Delete1000000 nds of thanks mani &prathap sir
Deleteஅட்மின் சார் தகவலுக்கு நன்றி.
DeleteAll are welcome..
DeleteVaathangal Mutinthathaa sir?..
Deleteஎல்லாம் வல்ல முருகன் என்றும் நம்மோடு
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteenna nadakuthu sir....
ReplyDeleteDear Admin, Please update Court news
ReplyDeleteTet exam cancel
ReplyDeleteunga vaya modinu ponga sir...
Deleteinnaike terppu vanthuduma sir....
ReplyDeleteஇன்று விசாரணை மட்டுமே முடியும் தீர்ப்பு இந்த வார இறுதிக்குள் எதிர் பார்க்கலாம்
DeleteWhat news sir..,
ReplyDeleteNothing will happen
Deleteடேய் கொரில்லா மன்டயா போடா வெளிய
DeleteVijaykumar chennai what abt case detail sir pls update sir
ReplyDeleteAdmin Sir, All selected candidates are waiting for hearing thatgood news. so, plz update Sir.
ReplyDeleteஎதிர்த்தரப்பு வாதங்களுக்கு நீதிபதியே தெளிவான விளக்கத்தை கொடுத்து கொண்டு இருக்கிறார். அரசுத் தரப்பு எழுத்துப்பூர்வமான வாதத்தை ஏற்கனவே தெளிவாக சமர்ப்பித்து விட்டது. சாதகமான தீர்ப்பை எதிர்நோக்கியே ........ நம்பிக்கையுடன் சில மணி நேரம்...........................................
DeleteDear selected candidates!
Deleteநண்பனே!
நீ உலகின் கதாப்பாத்திரம் அல்ல
உலகின் கதாநாயகனே நீ தான்..
வெற்றி உனக்கு நெடுந்தொலைவில் இல்லை,
தொடும் தொலைவில் தான் உண்டு…
வெற்றி நிச்சயம் ,உனக்கு சாத்தியம்..
wow.. super!.. bright future is awaiting for us!
DeleteCourtin theerppukku mun negative cmnts vendamea anonymous nanbare
ReplyDeleteஜயா அம்மா
ReplyDeleteபாதி பைத்தியம் ஆயாச்சு
முழு பைத்தியம் ஆகரக்குள்ள
எதாவது சொல்லுங்க
JUSTICE GOD FOR ALL TEACHERS. WEIGHTAGE CANCEL PANNA 80% TEACHER HAPPY. WEIGHTAGE NOT CANCEL 20% TEACHER HAPPY. WHICH IS MOST TEACHER HAVE THAT IS WIN. 80% TEACHERS AND HIS FAMILY TO PRAY GOD.
ReplyDeleteWeightage cancel panna povadhaga thagaval .100per unmai ena news varugiradu.arasum pariseelanai seivadhaga thagaval.
ReplyDeletecourt news ennachu sir?
ReplyDeletewhat happing?
DeleteTHAT IS NOT FOR SELECTED TEACHER MISTAKE. THAT IS GOVT. MISTAKE. SO THE JUDGEMENT IS OPPOSITE TO GOVERNMENT.
ReplyDeleteITS TRUE - SO ALL THE BEST FOR NEW RECURIT TEACHERS AND ALREADY RECURIT TEACHERS.
UN SELECTED TEACHER HAVE SOME PRIRIOTY FOR COUNSELLING ATTENDED TEACHERS.
Prathap and mani what do u mean neethipathigal vadivil iraivan means they make judgement favour to us..am I right?
ReplyDeleteசென்னை நண்பரே அமைதியாக இருகிறார் என்றால் நிச்சயம் தீர்ப்பின் விவரம் தேர்வானவர்களுக்கு ஆதரவாக உள்ளது என்று அர்த்தம்....
DeleteGOVERNMENT TAKE BAD DECSION IN EDUCATION.
ReplyDelete1. COMPUTER TEACHER AFFECTED
2. SELECTED TEACHER AFFECTED
3. ?????????
Roumera soli vaiterichala kilapathenga.paithyama iruku
ReplyDelete20% SELECTED TEACHERS AFFECTED. SO WE WANT IN AIDED SCHOOL AND KGBV AND RESIDENTIAL SCHOOL. UNTIL GET TO GOVT SCHOOLS. IN THIS SCHOOL SALARY IS MONTHLY RS.20000-25000/-
ReplyDeleteJudgement epo sir?
ReplyDeleteவழக்கு நமக்கு சாதமாகவே சென்று
ReplyDeleteவருகிறது.,..நீதிபதி கேட்கும்
கேள்விகளுக்கு பதில்
அளிக்கமுடியாமல்
எதிர்தரப்பு திணறல்..
எதிர்த்தரப்பு வாதங்களுக்கு நீதிபதியே தெளிவான விளக்கத்தை கொடுத்து கொண்டு இருக்கிறார். அரசுத் தரப்பு எழுத்துப்பூர்வமான வாதத்தை ஏற்கனவே தெளிவாக சமர்ப்பித்து விட்டது. சாதகமான தீர்ப்பை எதிர்நோக்கியே ........ நம்பிக்கையுடன் சில மணி நேரம்...........................................
ReplyDeleteYa Allah shower ur mercy on us....
Deleteகண்டிப்பாக உங்களின் வேண்டுதலுக்கு பலன் கிடைக்கும்
DeleteDear selected candidates!
Deleteநண்பனே!
நீ உலகின் கதாப்பாத்திரம் அல்ல
உலகின் கதாநாயகனே நீ தான்..
வெற்றி உனக்கு நெடுந்தொலைவில் இல்லை,
தொடும் தொலைவில் தான் உண்டு…
வெற்றி நிச்சயம் ,உனக்கு சாத்தியம்..
Waiting for tat good news sir.....
Deleteயோவ் மதுர சூப்பர்யா
Deleteஅப்படியே நம்ம பசங்கள கோர்ட்டுக்கு அனுப்பி டவாலிய கவனிக்க சொல்லுங்க
God always with us!
DeleteSO BAD LUCK FOR 20% TEACHERS. SO DON'T WORRY ABOUT THIS CASE. THIS CASE IS FAVORABLE AGAINST WEIGHTAGE.
ReplyDeleteGOVERNMENT GIVE SOME PREFERECE TO AFFECTED TEACHERS.
GOOD LUCK FOR NEW TEACHERS ............. WE WILL WIN TODAY EVENING
ReplyDeleteselected candidates ku pathippu varuma?
ReplyDeleteநிச்சயமாக வராது
Deleteநன்றி சார் உங்களைபோன்ற நல்ல உள்ளம் இருப்பதாலே இந்த வையகம் வாழ்கிறது....
Deleteநன்றி....
Dear madurai tet sir are you sure sir..I had faith in your words sir please give some glue about case position please sir..please please
Deleteநேற்று இரவே நம்மில் பல நண்பர்களுக்கு எழுத்துப் பூர்வமான வாதத்தை அரசு வைக்கப் போகிறது என்று சொல்லியிருந்தேன், அதுதான் நடக்கிறது. நாம் வெற்றியின் அருகில்................ வெளிப்படையாக சில விசயங்களை பேச முடியாது. DON'T Worry
DeleteThank you so much sir.. namathu katina ulaibai kandippaga kadavul kai vida mattar..
Deleteok sir, super...........
DeleteREFERENCE SUPREME COURT CASES - SO WE WILL WIN TO HAPPY
ReplyDeleteமங்கீசா பிங்கீசா
Deleteதிங்கீசா பாயாசா
Sirikka vakiriga sir.......intha ranakalathulayum ungaluku oru kilukilupu.....
Deleteஅரசியல்ல இதெல்லாம் சாதாரனம் மேடம்
DeleteKEEP OUR FINGERS CROSSED
ReplyDeleteTeacher (Friend) job (love) matturu select (feel) ayittapula stay cancel anna ( half) coolayiduvappula.
ReplyDeleteAny how some people are going to get affected with the High court judgement and they may go for supreme court ? This is going to be a unsolved puzzle...............?
ReplyDeleteGOVT SHOULD GIVE REMIDE TO AFFECTED TEACHERS
ReplyDeleteDon't make rumors. up to the election results nothing will be published.
ReplyDeleteALL THE RESULT IS KNOW PERSON GOD ONLY. SO GOD GIVE TO JUDGE AND JUSTICE GIVE TO OUR TEACHERS - THINK POSSIBLE
ReplyDeleteWE ARE WAITING THE JUDGEMENT. ANY HOW DONT WORK. THAT IS GOD GRACE.
ReplyDeleteHereafter any one can write TET exam with out any prior qualifications and if he gets high scores , he can be a teacher in govt school. No need of 10+2+3+1.......all are waste.......
ReplyDeleteSuper pa, Very good thinking...
Deleteபாரு அங்க யாருமில்ல நீ மட்டும் போய் தனியா எழுதீட்டு வா
Deleteஅப்படியே இத தஞ்சாவூர் கல்வெட்டுல பதிச்சிடு
இரண்டு வருடம் காத்திருந்து பல முறை அந்த மெத்தேட் இந்த மெத்தேட் என மாற்றி மாற்றி தேர்வு செய்து அதிலும் இடம் பிடித்து கலந்தாய்வில் பள்ளியையும் தேர்வு பிறகு அதை மாற்றனும் இதை மாற்றனும் யாராவது எதிர்மறையாக கமண்ட் பண்ணா நான் திட்ட ஆரம்பிச்சா சத்தியமாக தூக்கு மாட்டிக்கொள்வீர்கள்.
ReplyDeleteசூப்பரப்பு
Deleteபொறுமையாக இருங்கள் நண்பரே. வெற்றியின் மிக அருகில் நாம் ..............
Deletehahaha...sachin sir, naan nenachen , neenga sollitinga...
DeleteDear selected candidates!
ReplyDeleteநண்பனே!
நீ உலகின் கதாப்பாத்திரம் அல்ல
உலகின் கதாநாயகனே நீ தான்..
வெற்றி உனக்கு நெடுந்தொலைவில் இல்லை,
தொடும் தொலைவில் தான் உண்டு…
வெற்றி நிச்சயம் ,உனக்கு சாத்தியம்..
NEXT TET EXAM KU B.ED D.TED THEVAI ILLAIYAM. ONLY DEGREE AND PLUS TWO PODUMAM. TET EXAM VACHI DEGREE +2 WEIGHTAGE BASIS LA JOB KIDAKUMAM. LOCAL BODY ELECTION WIN PANNA.
ReplyDeleteBe confident. We will win!!
DeleteCOURT REMAINING TIME TODAY 1.30 HOURS ONLY.
ReplyDeleteநீ திருந்தவே மாட்டியா
Deleteடெஸ்ட் எப்படி வெக்கனும்னு உன்ன யாராவது கேட்டாங்களா
வந்தன்னா குறுக்கு மேலயே மிதிச்சுபுடுவன்
WEIGHTAGE PATHIKAPATTAR KALUKU PAIN IRUKUM NANBARA. UNKALU MATTUM PAIN IRUKIRA MATRI PESURINGA THALAIVA SENTHIL VARARARAM
Deletehahaha.... siripu thaanga mudiala saamy
Deleteஅந்த இன்னொரு வாழப்பழத்த தூக்கீட்டு ஓடுனவந்தான நீ
Deleteஉன்ன யாற்றா இந்த மாதிரியல்லாம் பேச சொல்றா
Inaikae nalla theerpum vandhudanum!
ReplyDeleteஇனிப்பான செய்தியை தந்த மணியரசன் க்கு நன்றி
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete100000 போக்கஸ் லைட் (..) ஒன்று சேர்ந்தாலும்
ReplyDeleteஒரு சூரியனின் (selected candidate) வெளிச்சத்திற்கு ஈடுசெய்யமுடியாது
வெற்றி நமதே
This comment has been removed by the author.
DeleteSIR NEENGA ELLAM DMK VA SURIYAN SOLLURINGA. DMK JAIKANUM
Deleteselected candidate is the shining star.
Deleteகவுன்டரு எங்க கிட்டியே வா
Deleteayya goundar where is our hero GO.71
Deleteதம்பி ஆர்வம் தாங்காம கோர்ட்டுக்கே போய்டான்
Deleteடவாலிய கரெக்ட் பன்னிட்டு வத்திடுவான்
நேற்று இரவே நம்மில் பல நண்பர்களுக்கு எழுத்துப் பூர்வமான வாதத்தை அரசு வைக்கப் போகிறது என்று சொல்லியிருந்தேன், அதுதான் நடக்கிறது. நாம் வெற்றியின் அருகில்................ வெளிப்படையாக சில விசயங்களை பேச முடியாது. Don't Worry
ReplyDeleteaiyaaaaaaa jolly jolly.......
Deletethanks to selected candidate Madurai sir.
Deletethanks mani sir...............
ReplyDeletewelcome sir....
Deleteதம்பி மனியரசு
Deleteஇந்த அனானிமஸ் கொசு தொல்ல தாங்கள மருந்தடிச்சு கொல்லுப்பா
அநேகமா இது அந்த பேரிக்கா தலயன் பீலா பாண்டியாத்தான் இருப்பான்
விடுங்க கவுண்டரே......இருந்துட்டு போகட்டும்.....
Deleteகொசு மருந்துக்கு பதிலாகத்தான் நீங்கள் இருக்கிறீர்களே!!!?????
Mani sir itha mattum sollunga innaikke judgement vanthuruma illa athaium viraivil nu solliruvangala mudiyala op please sir reply me
DeleteManiyarasan Sir,
ReplyDeleteAre you in Court? Who is updating the court progress?
நம்மில் பல நண்பர்கள் Court இல் உள்ளார்கள். Don't Worry
DeleteMANI SIR APPA NEENGA ILLAYA?
DeleteMANI SIR CASE IPPA ENNA NILAVARAM. YAR JAI PANGA? COIN HEADA TAILA SUNDI VIDALAMA?
ReplyDeleteJUDGEMENT? VARUMA? VARATHA?
ReplyDeleteTHAMBI NEE AVANAA?
APPA ORU DOUBT?
thanks thanks thanks to MANI SIR,,,,,
ReplyDeleteTrb tet sir..case selected candidates ku favoram sir...nenga ippave Delhi ku purapadunga..poi supreme court address visarichu vainga.
ReplyDeleteKANNA YAR FIRST MUTHALA VARAVANGAL VATCCHI PESATHA? KADAICHELA YAR JAYKAPORANGA INU PESU?
DeleteSUPERME COURT ADDRESS ENNA SIR ENAKU MAIL PANNUGA. WWW.DUBAKUR.COM ADRESS KU
Deleteஇப்ப என்ன நடந்தச்சுன்னு நீ இவ்ளோ ஜெர்க் குடுக்கற
Deleteஅதுலயும் அந்த லூசு பய
டீஆர் வம்பரசன் டயலாக் வேற
தம்பி இது நல்லதுக்குள்ள
NAN TR THAMBI TT (TRB TET)
Deleteஎன்னங்க கவுண்டரே நீங்க வந்ததுக்கப்புரமாதான் சண்டை போடுறது குறைஞ்சு சிரிப்பு சத்தம் இங்க கேட்க்குது.கலக்குங்கண்ணே!
Deleteவக்கா மவன்
Deleteஅந்த இன்னொரு வாழப்பழத்த அவன் திருப்பித் தர வரைக்கும் வுடமாட்டேன் சார்
எதிர்கட்சி காரன் பாத்தா என்னை என்ன நினைப்பான்
நம்ம ஸ்டாபிங் வந்துரச்சா????
ReplyDeleteWITH IN FIVE O CLOCK
DeleteINDIA PAKISTAN WAR POLA IRUKU SIR?
ReplyDeleteINDIA TEAM - TEACHERS
PAKISTAN TEAM - TEACHERS
JAIKA POVADU YAR? ? ? ?
NEEYA? NAANA?
GOPINATH SIR KITTA KETTA THERIYUM?
அந்த கோபிநாத் எப்படா சொந்தமா பேசரான். எவனோ உள்ளந்து குரல் கொடுக்கிறான். அதை அப்படியே வாந்தி எடுக்கிறான். அவனை பத்தி பேசாதே.
DeleteUNKA NAME SOLLUNGA VIJAY TV KU RECOMMDATION SEYYRUN. ILLA INA 108 KU PHONE PANNUNGA ILLA KEEL PAKKAMTHU PHONE PANNUGA.
Deleteஏன்டா இங்க பட்டிமன்றமா நடக்குது
Deleteஅந்த மனுசன் கோட்ட போட்டுட்டு ஏதோ பொழப்பு நடத்துராறு அவர ஏன்டா உள்ள இழுக்கிறீங்க
மரியாதையா ஓடிப்போயிருங்க
இந்த கோபினாத் தம்பிய அங்க வொருத்த லேப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டு இருக்கான்... கோபினத் தம்பி வோடி போயிடுச்சி....
Deleteதாக்க தாக்க தடையறத்தாக்க,
ReplyDeleteபார்க்க பார்க்க
பாவம் பொடிபட,
பில்லி சூனியம்
பெரும்பகை அகல
வல்ல பூதம்வலாஷ்டிகபேய்கள்,
அல்லல் படுத்தும்
அடங்கா முனியும்,
பிள்ளைக டின்னும் புறக்கடை முனியும்,
கொள்ளிவாய் பேய்களும் குறளை பேய்களும்,
எங்களை தொடரும் பிரம்ம ராஷதரும்,
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட,
SUPER
Deletesuper words.....themba irunga ellarum........
DeleteI m selected by 5% relaxation....pls tell me good news....whether there s job for us or not....
ReplyDeleteDon't worry be happy
DeleteSelected candidates ku nallathey nadukkum.........don't worry...........
ReplyDeleteONE HOUR MORE ----------------------------------- ENGA JUDGEMENT?
ReplyDeleteJUDGE SIR NALLATHORU THEERPHU VALAINGUNDA
JUSTICTE IS THE ONE OF THE GOD SO
MORE JUSTICE MUNCIPAL COURT, SUB COURT CRIME COURT DISTRICT COURT HIGH SUB COURT HIGH COURT SUPREME COURT
INTHA COURT ADDRESS VENUMA UNKALU ASK THIRU.GOUNDAMANI (SENTHIL)
எங்க போனாலும் இந்த பேரிக்கா மன்டயன் சத்தி சத்தி வரான்யா
Deleteஇனி பேசி பயனில்ல
அவன ங்கொக்காமக்கா
நம்ம ஸ்டைல்ல ரென்டு மிதி மிதிச்சாத்தான்
சரிபட்டுவரும்
goundamani sir......... aniyaayathuku siripu varuthu ponga! i like ur sense of humour
DeleteLot of thanks to god then judges,mani sir,prathap sir and vijaykumar chennai sir
ReplyDeleteToday judgment nithipathigal(Amman summa illada ava illaina yarumillada hyena aattam unselected candidate oottam ha ha ha
ReplyDeleteKALAM ORU NAL VELLUM.
ReplyDeleteகண்டிப்பா காலனும் காலமும் உன்னை வெல்லும் trb tet
DeleteI LIKE IT SUPER
Deletemani sir update court news..............
ReplyDeleteGowndamani sir i like ur cmnt yavlo serious a irndalum siripu vanthuduthu superb
ReplyDeleteகவலை படாதே சகோதரா நம் அம்மா துணையிருப்பார் ஆணையைத்தான் அவர் கொடுப்பார் கவலை படாதே சகோதரா.
ReplyDeleteUnselected makkalnalap paniyalarkal mathiri thiriyapporinga iyo pavam
ReplyDeleteஅரசு தரப்பு வாதங்கள் தெளிவாக சென்று கொண்டு இருக்கிறது. இன்னும் அரை மணி நேரத்தில் உங்களுக்கு தெளிவான தகவல்களை தருகிறோம்.
ReplyDelete"நல்லவங்களை[selected candidates] ஆண்டவன் நிறைய சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான். கெட்டவங்களை[kaipulla&co] சோதிக்க மாட்டான், ஆனா கைவிட்டுருவான்."
ReplyDeleteHappy selected candidates.
Let us all pray to God that Almighty can bring good news to the energetic selected. society makers
ReplyDeleteJUSTICEKU THERIYUM AVANGA +2 LA MAXIMUM 900 MARK THAN VANGI IRUPANGA. ADVOCATE SON DAUGHERE ROMBA PER INTHA WEIGHTAGE METHODLA PATHIPANGA. QUESTION NARIYA KEKALAM ANA KADAICHILA ORU POINT LA MULIPANGA. ANTHA ORU POINT LA NAMMA JAIPOM
ReplyDeleteடேய் நீ தெரிஞ்சு தான் பேசுறியா இல்ல உண்மையிலேயே நீ லூசா
Deleteஅவுங்க ஏன்டா இதனால பாதிக்கப்படப் போறாங்க
ஏய் உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறன்
இங்க கமன்ட பன்றவுங்க மன்டைல மூளை இருந்தா மட்டும் பன்னுங்க
இல்ல மவனே அருவா எடுத்து
பெ___ச வெட்டிப்புடுவன்
கண்ணா! நீ செலெக்ட்டா அன்செலெக்ட்டா?
Deleteடேய் மக்குபசங்களா,
ReplyDeleteஆண்டவன்ட வேலை கிடைக்கனும்னு வேண்டிக்குங்டா நடக்கும், மத்தவங்களுக்கு வேலை கிடைக்க கூடாதுன்னு வேண்டுனா நடக்காது.
கண்ணா! டென்சன் ஆகாத. ஆண்டவனும் நம்[selected candidates] பக்கம்.அரசும் நம் பக்கம்.
Deleteவெற்றி நமதே 6000000 வாக்குகளும் நமதே. இந்த வெயிட்டேஜ் முறைக்கு எதிராக போராட்ட குழுவினர் தற்போது பாதாளம் வரை சென்று தற்போது முன்னேறி வருகின்றனர். ஒரு கேள்விக்கு அரசு தரப்பில் பதில் சொல்ல தடுமாறினார்கள். உடனே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடுக்கடுக்கான பல கேள்விகளை எதிர் தரப்பில் இருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கண்டிப்பாக இது நிலை நாளையூம் தொடரும் என்று தெரிகிறது.
ReplyDeleteபாதாளத்தக்கு போனாங்களா அப்புறம் ஏன்டா திரும்பி வந்தீங்க அங்கயே இருந்திருந்தா நாடு நல்லாயிருந்திருக்கும்ல
Deleteடேய் ஏதோ பேசுனுங்கறதுக்காக பேசாத ஜஸ் கட்டி தலயா அப்பிப்போடுவன்
கவுண்டரய்யா இந்த கொசுவ விரட்டுங்க..
Deletehahahahahahah.......aiyo saamy mudiala
Deleteநன்றி பாதாளத்து போனடதை ஒப்பு கொண்டமைக்கு....
Deleteநீ கோர்ட் நடை முறை தெரியாத மாங்கான்னு நல்ல தெரியுது .அங்க ஜட்ஜ் தவிர யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க.இருதரப்புமே தங்கள் கருத்துக்களையும் நியாயங்களையும் மட்டுமே சொல்லமுடியும்.ஓடி போய்டு.
Deletethat man "TET TRB" will not get job either by wieghtage or tet mark based so only he blabbers like any thing leave him
DeleteManiyarasan sir please update the court news sir... what gong in court sir
ReplyDeleteManiyarasan sir please update the court news sir... what gong in court sir ,...............
ReplyDeleteஉண்மையான வெற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும்.
ReplyDeleteஆறுதல் உண்டு. ஜாப் அடுத்தது உமக்கு
Deleteகவுண்டரய்யா இந்த கொசுவ விரட்டுங்க..
DeleteAnne anne anne
ReplyDeletepls update court news.....
ReplyDeleteபோராட்ட குழு வழக்கறிஞர்கள் வழக்குகளை திசை திருப்புவதற்காக சில சம்மந்தம் இல்லாததை பேசினார். அப்படி பேசின போது தான் ஒரு இடத்தில் அரசு வழக்கறிஞர் தவறான ஒன்றை சொல்லி மாட்டிக்கொண்டார். பின்னர் அரசு வழக்கறிஞர் சறுக்கல் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. - இது தற்போதைய நிலை
ReplyDeleteஏன்டா அது கோர்ட்டா இல்ல சீசா வாடா
Deleteசறுக்குறதுக்கு
எப்படி சீசா விளையாட பிடிக்குமா? உடனே சென்னை உயர் நீதி மன்றத்திற்கு போங்கள் சீசா பார்க்கலாம். அப்படி இல்லை என்றால் நீங்கள் எந்த ஊர் என்று எனக்கு தெரியாது அருகில் இருக்கும் பூங்கா செல்லுங்கள் சார்?
Deleteநீ கோர்ட் நடை முறை தெரியாத மாங்கான்னு நல்ல தெரியுது .அங்க ஜட்ஜ் தவிர யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க.இருதரப்புமே தங்கள் கருத்துக்களையும் நியாயங்களையும் மட்டுமே சொல்லமுடியும்.ஓடி போய்டு.
Deletefirst trb tet mental hospital க்கு அனுப்பங்க அது பைத்தியம். ஆகி மத்தவங்களையும் பைத்தியம் ஆக்கிவிடும்
DeleteEnna sir Nadakuthu........ithu unmaya....frds
ReplyDeleteStay eppo sir cansall agum pls sollunga sir
ReplyDeleteஉயர் நீதி மன்ற வளாகத்தில் இருப்பவர்கள் வாய் அடைத்து நிற்கிறார்கள்? அப்டேட் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.? விடுங்கள் சார் நாளையூம் இது தொடரும்?
ReplyDeleteஇரண்டு தரப்பும் மாறி மாறி அம்புகளை விடுகின்றனர். இரண்டு பக்கமும் சறுக்கல் காணப்படுகிறது.
கவுண்டரய்யா இந்த கொசுவ விரட்டுங்க..
Deleteஉங்க வீட்டில் இருக்கிற கொசுகளை முதலில் விரட்டுங்கள்? அப்படி யார் விரட்டுவார்கள் என்று சொன்னால் அரசு சார்பில் வேலை கிடைக்கும். தமிழ்நாட்டில் கொசுகளினால் டெங்குஇ மலேரியஇ காலரா போன்ற அதிக வியாதிகள் பரவூகிறதாம். உடனே உங்கள் உதவி அரசுக்கு தேவைடுதாம் உடனே தொடரபு கொள்ளவூம் செயின்ட் ஜார்ஜ் கோட்டைஇ தமிழ்நாடு
DeleteTrbtet veliya pada naye
ReplyDeleteMy friend asked to me Case going to government side favorable..... Judge asked to opposite lawyer GO 71 never cancel...
ReplyDeleteTET stay case will be come tomorrow in chennai high court is it true or not..... Friends please gather information.....
ReplyDeleteமுக்கிய அறிவிப்பு இன்னும் 30 நிமிடத்தில் நீதிமன்ற இன்றைய பணி நிறைவடைய உள்ளது. ஆதலால் காபி டி சாப்பிட்டு வந்திடுங்கள். பட்டினி இருந்தா உடலுக்கு ஆகாது. வெயிட்டேஜ் கேன்சல் ஆனால் யாரும் எங்களை குறை சொல்லாதிங்க நாங்கள் நியாமான முறையில் கேஸ் போட்டு தான் ஜெயிக்க போறௌம். எங்களுக்கு உங்கள் மீதும் கோபம் இல்லை. இந்த நிலைமையில் நாங்கள் இருந்தால் கூட இதே நிலையில் தான் இருப்போம்.
ReplyDeleteஆகையால் தயவூ செய்து வருகின்ற தீர்ப்புக்கு உட்பட்டு நாம் எல்லாம் ஆசிரியர்களுhக மாணவர்களுக்கு ஏணியாக இருப்போம் என்று இந்த நேரத்தில் சபதம் ஏற்கவேண்டும்.
போடா சாணி.
Deleteபெயர் தெரியாதவர்கள் கூறுவதை நம்ப வேண்டாம்
Deleteடீஆர்பி டெட் நீ லூசாடா டேய் சாம்பார் வாயா உன் வாய்ல சாக்கடைய அல்லி போட டே மங்குஸ் மண்டையா ஒலரு வாயா
Deleteடேய் கீரிபுள்ளதலையா
ஒழுங்கா யாரையும் கஷ்டபடுத்தாம ஓடிடு இல்ல மாட்டு மண்டையா உன்மேல நாய் கக்கா போய்டும்டா
Let us all pray to God that Almighty can bring good news to the energetic selected. society makers
ReplyDeleteகவுண்டமணிsir நீங்க துன்பத்தையும் மறந்து சிரிக்க வைப்பதால் ஆசிரியர் ஆக அனைத்து தகுதியும் உங்களிடம் உள்ளது
ReplyDeleteஅட்ராசக்க அப்படி சொல்லுங்க!
DeleteAdraasakka adrasakka adrasakka adraaaaasakka
Deletes,bcoz of yr comedy i forgot to know abt court case details
Deleteநமது அரசு தரப்பு வக்கீல் திரு. சோமையாஜி தெளிவான, மிகக் கடுமையான வாதங்களை வைத்துக் கொண்டு இருக்கிறார்.
ReplyDeleteசந்தர்ப்பவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
கடவுளின் பார்வை நம்மை நோக்கியே.......
Sir ethavathu pathipu varuma selctedku
DeleteMadurai tet sir today argument mudinchiruma illa tomo continue aaguma...then judgement innaikku varuma..please reply sir
Deleteநடந்து கொண்டு இருக்கிறது , சிறிது நேரம் wait பன்னுங்க
Deleteஇறைவா ஆணையிடு
ReplyDelete"selected candidates க்கு கிடைக்கிறது கிடைக்காம இருக்காது,
Deletekaipulla&co க்கு கிடைக்காம இருக்குறது கிடைக்காது."
சார் , உங்க அமைதியை பார்த்தால் ரொம்ப பயமா இருக்கு
ReplyDeleteஇன்று kaipulla and kattathuraiku COURT மொட்டையடிக்கும் போராட்டம்
ReplyDeleteசார் , நல்ல பதிலா சீக்கிரம் செல்லுங்க...
ReplyDeleteஇது அமைதி இல்லை, பொறுமையே.
Deletetrb TET இது selected candidates website னுக்கு கூட தெரியாம இங்க வந்து comment பன்னுறனா நீ லூசு தானே
ReplyDeleteஆசிரியரே
ReplyDeleteஎன் Cell ல 200 மெண்ட்டுக்கு மேல பாக்கமுடியாது
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..