TET cause list-today


Chennai high court bench court cases,

66. WA.1037/2014 M/S.C.UMA CHENNAI
(Service) N.R.R.ARUN NATARAJAN
IN Permit the petitioner
MP.4/2014 - DO -
WP.22170/2014 M/S.DAKSHAYANI REDDY
(Service) S.SUREKHA
IN Permit the petitioner
MP.4/2014 - DO -
AND

WA.1038/2014
AND For Stay
MP.1/2014 - DO -
AND For Injunction
MP.2/2014 - DO -
AND For Direction
MP.3/2014 - DO -
AND
WA.707/2014 M/S.DAKSHAYANI REDDY WA.707/2014
(W.A.) S.SUREKHA ----------------
R1. AND R2 SERVED ON 27/07/201
R1. THE STATE OF TAMIL NADU
REP BY THE PRINCIPAL SECRETARY
TO GOVT.SCHOOL EDUCATION DEPT.
CHENNAI - 9
R2. THE TEACHERS RECRUETMENT
BOARD REP BY CHAIRMAN
DPI COMPOUND
COLLEGE ROAD
CHENNAI
AND
AND
WA.707/2014 M/S.DAKSHAYANI REDDY WA.707/2014
(W.A.) S.SUREKHA ----------------
R1. AND R2 SERVED ON 27/07/201
R1. THE STATE OF TAMIL NADU
REP BY THE PRINCIPAL SECRETARY
TO GOVT.SCHOOL EDUCATION DEPT.
CHENNAI - 9
R2. THE TEACHERS RECRUETMENT
BOARD REP BY CHAIRMAN
DPI COMPOUND
COLLEGE ROAD
CHENNAI
AND
WA.776/2014 M/S.DAKSHAYANI REDDY CHENNAI
(W.A.)
AND For Injunction
MP.1/2014 - DO -
AND TO DIRECTION
MP.2/2014 - DO -
AND
WA.857/2014 M/S.DAKSHAYANI REDDY CHENNAI
(W.A.) S.SUREKHA
AND For Injunction
MP.1/2014 - DO -
AND TO DIRECTION
MP.2/2014 - DO -
AND
WA.944/2014 M/S C.UMA CHENNAI
(W.A.) N.R.R.ARUN NATARAJAN
For Stay
MP.1/2014 - DO -
TO For Direction
MP.3/2014 - DO -
AND
WA.972/2014 M/S DAKSHAYANI REDDY CHENNAI
(W.A.) S.SUREKHA

ReplyDelete

AND
WP.22498/2014 M/S.B.BALAVIJAYAN
(Service) V.SHIVALINGAM
AND
WP.22499/2014 M/S.B.BALAVIJAYAN
(Service) V.SHIVALINGAM
AND For Direction
MP.1/2014 - DO -
AND For Direction
MP.1/2014 - DO -
AND
WP.22503/2014 M/S.B.BALAVIJAYAN SALEM
(Service) V.SHIVALINGAM
AND
WP.22504/2014 - DO -
AND For Direction
MP.1/2014 - DO -
AND For Direction
MP.1/2014 - DO -
AND
WP.18587/2014 M/S.G.SANKARAN M/S.P.RAJALAKSHMI GOVTADVOCATE
(Service) S.NEDUNCHEZHIYAN TAKES NOTICE FOR RESPT
AND To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
AND
WP.20040/2014 M/S.G.SANKARAN
(Service) S.NEDUNCHEZHIYAN
AND To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
AND (II SET NOT FILED)
WP.21488/2014 M/S.DAKSHAYANI REDDY
(Service) S.SUREKHA
AND To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
AND (II SET NOT FILED)
WP.21566/2014 M/S.C.UMA
(Service) N.R.R.ARUN NATARAJAN
AND To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
ReplyDelete

AND
WP.22177/2014 M/S.R.PARTHIBAN
(Service) STALIN ABHIMANYU
C.VIGNESWARAN
AND To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
AND
WP.23094/2014 M/S.M.UDHAYA KUMAR M/S.D.KRISHNAKUMAR
(Service) SPL GOVT PLEADER (EDUCATION)
TAKES NOTICE FOR RR
1.TO 4
SERVICE AWAITED REG R5
AND To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -

AND(II SET NOT FILED)
WP.22170/2014 M/S.DAKSHAYANI REDDY M/S.P.RAJALAKSHMI
S.SUREKHA GOVT ADVOCATE TAKES NOTICE
TO FOR RESPTS
WP.22176/2014 - DO -
AND To Dispense With
MP.1/2014 - DO -
TO To Dispense With
MP.1/2014 - DO -
AND For Injunction
MP.2/2014 - DO -
to For Injunction
MP.2/2014 - DO -
AND
(II SET NOT FILED)
WP.23792/2014 M/S.R.SAGADEVAN NOTICE SENT TO RESPTS
C.RAVI SERVICE AWAITED
and To Dispense With
MP.1/2014 - DO -
and For Stay
MP.2/2014 - DO -
AND

WP.23749/2014 M/S.M.GNANASEKAR
K.SATHIYAVEL AND K.SHYAM SUNDER
and To Dispense With
MP.1/2014 - DO -
AND
(II SET NOT FILED)
ReplyDelete

WP.23930/2014 M/S.S.VIJAYAN
TO
WP.23933/2014 - DO -
AND To Dispense With
MP.1/2014 - DO -
TO To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
to For Stay
MP.2/2014 - DO -
AND
(II SET NOT FILED)
WP.22897/2014 M/S.V.BHIMAN
SASIKALA RAMADOSS
B.PARTHIBAN
and To Dispense With
MP.1/2014 - DO -
and For Injunction
MP.2/2014 - DO -
AND
WP.22837/2014 M/S.M.MUTHAPPAN
T.AYNGARAPRABHU AND A.TAMILRAJAN
and To Dispense With
MP.1/2014 - DO -
and For Stay
MP.2/2014 - DO -
AND
(II SET NOT FILED)
WP.23225/2014 M/S.N.CHINNARAJ NOTICE SENT TO RESPT
M.MARIAPPAN SERVICE AWAITED
and To Dispense With
MP.1/2014 - DO -
and For Stay
MP.2/2014 - DO -
AND
(II SET NOT FILED)
WP.23624/2014 M/S.S.VIJAYAN NOTICE SENT TO RESPT
SERVICE AWAITED
AND
WP.23264/2014 M/S.M.MUTHAPPAN
T.AYNGARAPRABHU AND A.TAMILRAJAN
and To Dispense With
MP.1/2014 - DO -
and For Stay
MP.2/2014 - DO -
AND
ReplyDelete

WP.23227/2014 M/S.M.SRIVIDHYA NOTICE SENT TO RESPT
M.RAJAMANI AND V.LAVANYA SERVICE AWAITED
and For Direction
MP.1/2014 - DO -
AND
(II SET NOT FILED)
WP.22800/2014 M/S.DAKSHAYANI REDDY
S.SUREKHA
and To Dispense With
MP.1/2014 - DO -
and For Injunction
MP.2/2014 - DO -
AND
WP.24435/2014 M/S.DAKSHAYANI REDDY NOTICE SENT TO THE RESPT
S.SUREKHA ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
TO SERVICE AWAITED
WP.24454/2014 - DO -
AND To Dispense With
MP.1/2014 - DO -
TO To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
to For Stay
MP.2/2014 - DO -
AND
WA.1031/2014 M/S.G.SANKARAN CHENNAI
S.NEDUNCHEZHIYAN REPLY AFFIDAVIT FILED BY
SPL GOVT PLEADER
~~~~~~~~~~~~~~~~~
BATTA FILED 4 COPIES OF
and For Injunction AFFIDAVIT AND PETN. COPY DUE
MP.1/2014 - DO - -----------------------------
NOT READY IN NOTICE REG R1 TO 4
IN WA AND MP.
AND
WP.23875/2014 M/S.M.MUTHAPPAN
(Service) T.AYNGARAPRABHU
A.TAMILRAJAN
To Dispense With
MP.1/2014 - DO -
For Stay
MP.2/2014 - DO -
WP.23882/2014 M/S.M.MUTHAPPAN NOTICE SENT TO R1 TO 3
(Service) T.AYNGARAPRABHU SERVICE AWAITED
To Dispense With
MP.1/2014 - DO -
For Stay
MP.2/2014 - DO -
WP.24679/2014 MR.S.VIJAYAN SERVICE AWAITED
(Service) REG. RESPT.
TO
WP.24682/2014
***************( Concluded )***************

Post a Comment

99 Comments

  1. உள்ளத்தில் கெட்ட உள்ளம் (இனி) உறங்காதென்பது வல்லவர்(நீதியரசர்) வகுப்பாரடா,

    (தேர்வானவர்கள்) ஊர் பழி ஏற்றாயடா செல்லா..
    நானும் (லிங்கம்) உன் பழி கொண்டேனடா,..

    செஞ்சோற்று கடன் (வசூல்) தீர்க்க (எதிர்கட்சிகள்)ேசேராதயிடம் சேர்ந்து வஞ்சத்தில்(அரசியல்) வீழந்தாயடா லிங்கா வருவதை (FIR ) எதிர்கொள்ளடா.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் எதிர்பார்க்கிறேன்

      Delete
    2. FLASH NEWS ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் பணி நியமனம் குறித்து அதிர்ச்சி தகவல் gurugulam.com

      Delete
  2. நீதிபதி அவர்களுக்கு****


    எங்கள் நண்பரின் பெயர்TET2013 அவர்
    3/9/14 அன்று இறந்துவிட்டார் தாங்கள் குழி வெட்டிக்கொள்ள அனுமதியும் அடக்கம் செய்ய மறுப்பும் தெரிவித்தீர் ஒரு முடிவுக்கு வந்து அடக்கம் செய்ய அனுமதி கொடுங்கள் என கேட்கிறோம்
    குறிப்பு
    குழி வெட்டியவர்
    ராஜலி
    செல்லது

    ReplyDelete
    Replies
    1. சார் செத்து போனவனுக்கு நான் தான் சார் பாடிகார்டு அந்த இன்ஸ்சூரன்ஸ் பணம் 2 லட்சத்த ஏங்கிட்ட குடுத்திருங்க சார்

      Delete
    2. அவன் என்னிடம் ரூ 299999 கடன் பெற்றான் அதுக்கு சாட்சிகள் ஏராளம் அதனால் 99999+1=100000( அசல்+வட்டி) என்A/c செலுத்திவிடுங்க இல்லன police வரும்

      Delete
    3. அந்த நாய் எனக்கு யாருன்னு தெரியாது சார்

      Delete
  3. எனானடா இது எல்லாத்துலையும் நம்மலே பஸட் கமன்ட் வரோம்
    ஒருவேல எல்லா பயலுகளும் ஸ்டெரிய்டா கோர்ட்டுக்கே போய்டானுகளா இல்ல இன்னைக்கு நம்ம நேரத்திலேயே எந்திரிச்சிட்டமோ

    ReplyDelete
  4. Thirupathi elumalai venkatesa..un arul anaivarukum..viraivil pani niyamanam pera arul puriga..

    ReplyDelete
  5. Innikavadhu oru mudivu theriyuma mani sir. Innaiku govt ku favoura vandha nalaiku stay vacate pannidunangala. plz clarify mani sir and sri oly for u sir.

    ReplyDelete
  6. Naan maganalla sir, super thinking ponga !.... gud mrng friends.....
    HAVE A SUCCESSFUL DAY TO ALL MY DEAR SELECTED CANDIDATES !!!!!!

    ReplyDelete
  7. இன்றைக்கு வாதங்கள் முழுவதும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான தீர்ப்பும் விரைவில் அதாவது இந்த வார இறுதிக்குள் எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணி சார்
      இன்றைய விவாதம் என்ன என்பதை சற்று எங்களுக்கு விரிவாக தெரியபடுத்துங்கள் நைட் தூக்கமே வரல..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Tiger sir
      Night fullum thoongama
      Irundhuttu judgement varappa thoogiraporeenga

      Delete
    4. நாம் எல்லோருக்கும் நல்ல தீர்ப்பு வரப்போகிறது என்று மனதில் உதித்தாலும் என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என்று சற்று பதஸ்டம் என்ன செய்வது நாமும் மனிதன்தானே......

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  8. Judgement always depend on the case merit..so the government pleader should be strong in his argument. If he lags at any point .then it will be the chance for the opponents..the selected side must justify his point very strongly..then nothing can happen for the selection list candidates ..we will win surely .....

    ReplyDelete
  9. Unselected candidates don't have money to study in his schools and college because they're from poverty and live in villages but they have lot of money to give the experienced lawyers..lawyer utilise this chance to progress ur economic statuus through TET candidates ..

    ReplyDelete
  10. அரிச்சந்திரந்திரனின் பெருமை.....
    வாய்மை......
    கர்ணனின் பெருமை ......
    கொடை.......
    பீமனின் பெருமை..வலிமை ..............
    விஜயனின் பெருமை..வில்வித்தை ........
    கண்ணகயின் பெருமை..கற்பு ......
    மகாத்மா காந்தியின் பெருமை ..அஹிம்சை ...........
    துரியோதனின் பெருமை..பொறாமை ......
    கம்பனின் பெருமை ..காவியம்......
    மகாதேவி காளிதாஸின் பெருமை ..கவிதை............
    TETயின் பெருமை..
    14.700 பேரின்
    மன போராட்டம்.
    .

    ReplyDelete
    Replies
    1. ராஜலிங்+செல்லது பெருமை குழி வெட்டியது மண்ணை கவ்வியது இதைஜெயபாரதி மறந்துவிட்டாரோ

      Delete
    2. ஆசிரியர்


      நான்குகால்
      ஆசனத்தில்
      அமர்ந்திருக்கும்
      மாண்புள்ள
      நூல்


      கருணையிலும்
      கண்டிப்பிலும்
      கணக்குப்பார்க்காத
      கருவூல அமைச்சர்


      எதிர்கால
      தூண்களின்
      நிகழ்கால
      நிலம்

      அன்னை
      தந்தை
      தெய்வம்

      இம்மூன்றின்
      பிணைப்பு

      நாம்
      நாம் தான்
      நாம் மட்டும் தான்.

      ---+----
      சகோதரி ஜெயபாரதி

      Delete
  11. October vanthudum pola

    ReplyDelete
  12. Kothandan.s pillaipakkam16 September 2014 at 09:16

    Friends Anaithu valakkugalin mudivu therindha pinnare pani niyamanam...

    ReplyDelete
  13. Amma birthday teachers day anna birthday amavasi pournami marupadiyum cheers

    ReplyDelete
  14. today gov side vaathaaduvaanga. But theerppu today kidaiyaathaa!?...................today mudinchurum, 2morrow appoinment order kaikku vanthudumnu ninaithen. But!..................... kadavul innamum sothikkirare!...................

    ReplyDelete
  15. next week la quaterly leav vanthudume!!!1

    ReplyDelete
  16. intha vaara iruthikkul appadinnaa, innum yeththanai vaaraam iluppaangalo!.......... ada kadavule............

    ReplyDelete
  17. intha vethanai yenraikku theerumo!.............. kadavule unakku erakkame illaiya!.............

    ReplyDelete
    Replies
    1. Dear Sister
      இறைவன் மிகுந்த இறக்க உண்ர்வு உள்ளவன். இறைவன் நம்மை சோதிக்கிறான்.எந்த சூழ்நிலையிலும் மிகுந்த பொறுமையை கையாள வேண்டும். இறைவனை நிந்திக்க கூடாது. டெட் 2013 மிகுந்த சோதனை நிறைந்தது. அதை வார்த்தைகளால் எழுத முடியாது.

      Delete
  18. TIGER DHAYANITHI sir,
    GOOD MORNING. நேற்று TET CERTIFICATE பற்றி கேட்டிருந்தீர்கள். Phone No: 7373008144 , 7373008134 . இந்த நம்பருக்கு call பண்ணுங்க. Roll No,Name and Details கேட்கிறார்கள். இன்னும் 10 நாட்களில் பதில் சொல்வார்களாம். அப்ப carefull ஆ download செய்யவும்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. உங்கள் இந்த உதவிக்கு மிக்க நன்றி.... உங்கள் ஆலோசனைபடியே செய்கிறேன்

      Delete
  19. Mana nimmathi poochu, thookkam poochu, iruntha vellaiyum poochu, yenna pannane onnum puriyala. yeththanai naatkkal nambikkaiyoda mattume poraduvathu? vayiru kaththume, athukku puriyuma?................. ada kadavule yeththanai per intha nilamaiyil iruppaanga? ungalukku karunaiye illaiya? innum amaithiyaga irukkeengale!.................Oh...............GOD...............PLZ SAVE ALL SELECTED CANDIDATES.

    ReplyDelete
    Replies
    1. கவலை கொள்ளாதீர்
      சகோதரி.
      நல்லதே நடக்கும்

      Delete
    2. Selected candidates don't worry. Be happy. ஆனால் அனைவருக்கும் சாதகமாக தீர்ப்பு வந்தால் மிக்க மகிழ்ச்சி.

      Delete
  20. Enru thaniyum intha thagam?

    ReplyDelete
  21. Mana nimmathi poochu, thookkam poochu, iruntha vellaiyum poochu, yenna pannane onnum puriyala. yeththanai naatkkal nambikkaiyoda mattume poraduvathu? vayiru kaththume athukku puriyuma?................. ada kadavule yeththanai per intha nilamaiyil iruppaanga? ungalukku karunaiye illaiya? innum amaithiyaga irukkeengala!.................Oh...............GOD...............PLZ SAVE ALL SELECTED CANDIDATES.

    ReplyDelete
  22. Mana nimmathi poochu, thookkam poochu, iruntha vellaiyum poochu, yenna pannane onnum puriyala. yeththanai naatkkal nambikkaiyoda mattume poraduvathu? vayiru kaththume athukku puriyuma?................. ada kadavule yeththanai per intha nilamaiyil iruppaanga? ungalukku karunaiye illaiya? innum amaithiyaga irukkeengala!.................Oh...............GOD...............PLZ SAVE ALL SELECTED CANDIDATES.

    ReplyDelete
  23. Admin sir pls correct the spelling of case it has been typed cause...

    ReplyDelete
    Replies
    1. Sir adhu case illa cause than..

      Delete
    2. ithu enna kutram sorkuttrama? illai porutkutramaa?

      Delete
    3. TET eludhanudhu than kuttram..mathapadi nothing sir...karthik sankar. Avargala

      Delete
  24. Enna oru kandupidipu.unga involvement ah naan paaraattura

    ReplyDelete
  25. Katta durai ku kattam sari illa.namma kuda viladurathe avanukku velaya pochu

    ReplyDelete
    Replies
    1. katta durai yarunga Anonymous.................

      Delete
  26. I dont want to mention sir.case namaku favour ah mudiyanum.relaxation caseum dispose aganum

    ReplyDelete
  27. oh neenga sonna good reason than..............
    Dont worry nanba ,,,,,,,,,,,,
    neenga ninathathu kandippa nadakkum.........

    ReplyDelete
  28. Today arguement panni judge panna mudiyuma

    ReplyDelete
  29. Today arguement base panni judge panna mudiyuma

    ReplyDelete
  30. 10:30 மணிக்கு விவாதம் தொடங்கயுள்ளது...

    ReplyDelete
  31. I really appriciate u sir 12,000 teachers selected but only few are interesting in this case.but the benefits goes to all. I have continuously watching ur website.

    ReplyDelete
  32. thanking u sir for ur effortts

    ReplyDelete
  33. Dear Admin sir,
    Madurai bench division stay case chennai HC ku maartrapattuladhu unmaiya sir?

    ReplyDelete
  34. 12000 POST KU 12000 TEACHERS PASS PANNA NIMMATHIYA IRUPOM. ANA 70000 TEACHER PASS PANNA EPPADI NIMMATHI VARUM. GOVERNMENT THALAIYA PICHIKITTU IRUKU PA. EMPLOYMENT BASE PANNI TET PASS PANNAVANGALKU VELAI KODALAM YOSIKIRANGA APPA - PETER MAMA

    ReplyDelete
    Replies
    1. கழுதை மேய்க்கும் பையனுக்கு இவ்வளவு அறிவா என ஊரு சொல்லுது-peter mams

      Delete
  35. TET TOP MARK BASE PANNI 12000 TEACHER FIRST SELECT PANNUNGA. PIRAKU GO NO. 71 WEIGHTAGE APPLY PANNUNGA. APPA RANK MARUM. RANK VACCHI POSTING PODUNGA SIR.

    ReplyDelete
  36. WEIGHTAGE APPLY PANNARATHU EPPADI TRB-PG SELECTION LIST SECTION VEKKA PADAMA KELUNGA TET

    ReplyDelete
    Replies
    1. போரியா இல்ல வாயில கத்தியை விட்டு சுத்தவா

      Delete
    2. EPPA KANAMA POVA GO 71. COURT SONNA PIRAKU KANAMA POVAM.

      Delete
  37. 1-10 STUDENTS KU CLASS EDUKA. EDUKU +2 DEGREE B.ED MARK VENDUM. NANGA 1 - 10 CLASS LA EVVALOVU MARK VANGI IRUGAM ETHAI VACHI. WEIGHTAGE PODUNGA. NANGA ELLAM 1 - 10 SCHOOL TOP 10 MARKS VANGI IRUKOM.

    ReplyDelete
    Replies
    1. சார் அனைவரும் மிகுந்த மனவேதையில் உள்ளனர்,தேவையற்ற கமண்ட் கொடுத்து யாரையும் புண்படுத்த வேண்டாம்

      Delete
    2. so what is ur point trb tet? To handle 10th subjects only 10th qualification is OK?????? ha ha what a brain.........?

      Delete
  38. 50% TET MARK EDUTHA PASS INU ANNOUNCE PANNUGA. APPADI PANNA INTHA PIRACHANAI MUTRU PULLI VEKKALAM. YARUM JOIN PANNATHA THALA 50 - 54% TET MARKU VANGINA VANGALKU CV MUDICHI. THIS END LA POSTING PODUNGA.

    ReplyDelete
  39. Case start agiducha

    ReplyDelete
    Replies
    1. FLASH NEWS ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் பணி நியமனம் குறித்து அதிர்ச்சி தகவல் gurugulam.com

      Delete
    2. Unga online coaching ku aal pididikkava?

      Delete
  40. B.COM QUALIFICATION APPLY PANNUNGA SOLLITHU. RESULT VITTA PIRAKU B.A PADICHAIVANGALUM ELIGIBLE ANNOUNCE PANNARA MATRI IRUKU. FIRST 60% ANNOUNCE PANNITU ENGA MARK 90 KU MELA SANTHOSHMA IRUKUM POTHU. 82 VANGA VANGALUM PASS SOLLUTHU. ENGAL VELAIYA THATTI PARICHA MATRI IRUKU.

    NAANGA 90 MELA VANGINA THALA ENGA SCHOOL VITTU VANTHUTUM. ENGA FAMILY ELLAM ROMBA SANTHOMA IRUTHAGA. ANA IPPA ROMDA NONDU POI IRUKANGA GOVRTMENT SIR.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே காலி பணியிடம் அறிவிச்சுட்டு மறுபடியும் கூடுதல் காலி பணியிடம் அறிவிச்ச வேலைக்கு போகமட்டேன்னா சொல்வீங்க.அப்புறம் 5% மதிப்பெண் தளர்வ பத்தி பேசாதீங்க.யாராச்சும் _______ வந்துடுவாங்க.
      செலக்ட் ஆனவங்களாவது பஸ்ல சீட் பிடிச்சுட்டாங்க.
      நீங்க பஸ் வருமா வராதனு பாத்துக்கிட்டுதான் இருந்தீங்க.

      Delete
  41. GOVERNMENT ELECTION BASE PANNI SEYYARANGA. IPPAVUM LOCAL BODY ELECTION KAKA 50% MARK KODA VARALAM. IVARKALUKUM CV MUDICHU WEIGHTAGE APPLY PANNI POSTING PODARAN SONNA. ENNUM MORE VOTE KIDAIKUM LOCAL BODY ELECTION LA.

    ReplyDelete
  42. APPOINT VANGI JOIN PANNA. COURT EDUM SEYYA MUDIYATHU. ONLY PLACE MATTU SELECTION PANNI IRUKEENGA. ADAVADU BUS LA SEAT POTTUTHU IRUKEENGA. ONE BUS POYUDUM, SEAT LA VERA VANGA UKKARALAM, UNGA SEAK IRUKA TOWEL THALLI VIDALAM. -

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே காலி பணியிடம் அறிவிச்சுட்டு மறுபடியும் கூடுதல் காலி பணியிடம் அறிவிச்ச வேலைக்கு போகமட்டேன்னா சொல்வீங்க.அப்புறம் 5% மதிப்பெண் தளர்வ பத்தி பேசாதீங்க.யாராச்சும் _______ வந்துடுவாங்க.
      செலக்ட் ஆனவங்களாவது பஸ்ல சீட் பிடிச்சுட்டாங்க.
      நீங்க பஸ் வருமா வராதனு பாத்துக்கிட்டுதான் இருந்தீங்க.

      Delete
    2. Can any one tell if Only TET mark is applied for merit list , how many new candidates will get place in the selection list?

      Delete
  43. Is Today give pleasure for us?can we go job by this week?Mmmmmmmm........what do to? God only knows....lets see..........

    ReplyDelete
    Replies
    1. It takes 3 months go for any other job up to that..

      Delete
  44. DEAR ADMIN, thevai ilaatha negative comments delete pannunga,it irritates, helo trbtet sir! caps la type pannaatheenga, read panna erichal la iruku

    ReplyDelete
    Replies
    1. Dear Admin sir,
      Madurai bench division stay case chennai HC ku maartrapattuladhu unmaiya sir?

      Delete
  45. Ya allah yellarum kashta padranga adulayum counslng piitu vantu irnda velayum vitutu kashta padra frndsoda kashtam sollave venam ivargalin kashtangalai ellam neengi seelrama job ku pogum padi judgement varanum RABBANA THAKHABAL MINNA INNAKA ANTHAS SAMEEUL ALEEM!VATHUB ALAINA INNAKA ANTHATH THAVVABUR RAHIM !SUBHANA RABBIKA RABBIL IZZATHI AMMA YASIFUN !VASALAMUN ALAR MURSALIN !VALHAMTHU LILLAHI RABBIL AALAMEEN.(ANAIVARIN (select candt)VENDUTHALKALAIUM YETRUK KOLVAYAGA! AAMEEN.

    ReplyDelete
  46. Gurugulam la comments kammiya irukku nu puthusa onnu kilappi vittu irukkanga

    ReplyDelete
  47. Case details update pannunga plzzzzz

    ReplyDelete
  48. Wish u the same ahmed and all selectcandt

    ReplyDelete
  49. Trb tet aarivu nonsense neeyalam nallavey irukamata

    ReplyDelete
  50. STAY vanguna 16 perum kettukoga ...nanga yaroda vaaippayum thatti parikkala .....itthana year kasta pattu padichathukkana palanai thaan petrom ....but niga enga 12500 peroda vaippa thatti parikka pakkuriga....enga vaitherichal ungala summa vidathu...Daivam nindru kollum paruga....

    ReplyDelete
  51. We want good news from Hc already finish councelling but not happy yet

    ReplyDelete
  52. Oh God! please help. Please be with those affected by the stay order.

    ReplyDelete
  53. Enapa idhu marupadi senioritynu solli bayamurthranga gurukulam la? Cha..

    ReplyDelete
  54. நீதிமன்றம் பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. இது ஒன்றும் புதுமையானது இல்லை.

    கண்டிப்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவூ செய்துள்ள சீனியர்கள் வேலைக்கு வந்தால் மிகவூம் சந்தோஸம் தான். முதலில் பதிந்தவருக்கு முதலில் வேலை என்பது சிறந்த முறைதான்.

    தமிழக அரசு ஏதே தேர்தல் சமயத்தில் ஓட்டு வாங்குவதற்காக 55 சதவீதம் எடுத்தால் போதும் என்று அறிவித்தது. ஏற்கெனவே 60 சதவீதம் மேல் எடுத்தவருக்கு சான்று சரிபார்ப்பு எல்லாம் நடத்தி முடித்து வேலைக்கு செல்லும் நேரத்தில். தமிழக அரசு 55 சதவீதம் எடுத்தால் போது என்று 60 சதவீதம் மேல் எடுத்தவருக்கு நிகரானவர் என்று சொல்லி இருக்கிறது.

    கல்லூரி தேர்வூ மற்றும் 60 சதவீதம் எடுத்தால் முதல் வகுப்பு அதற்கு குறைவாக எடுத்தால் இரண்டாம் வகுப்பு. சில அரசு வேலைக்கும் கூட முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களை தான் கேட்கிறார். இரண்டாம் வகுப்பு என்றால் அழைக்கவே மாட்டார்கள். இது ஒன்றும் தவறு என்று நான் சொல்ல வில்லை.

    ஒரு தேர்வூ அதற்கான விதிமுறைகளை வெளியிட்டு அதில் 60 சதவீதம் மேல் எடுத்தவர்களுக்கு அவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் வேலையில் அமர்த்தப்படுவார்கள் என்று கூறிய தமிழக அரசு. அதற்கான அனைத்து பணிகளையூம் முடித்து விட்டு வேலை வழங்கிவிட்டு பிறகு அறிவிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்கவே இருக்காது.

    ஏற்கெனவே 1 : 3 என்று தேர்ச்சி பெற்றவர்கள் இருக்கும் போது 55 சதவீதம் மதிப்பெண் சலுகையால் 1 : 6 என்று கணக்கில் தேர்ச்சி பெற்றவர்கள் வந்தனர். இவர்களுக்குள் எப்படி வடிக்கட்டுவது என்று தமிழக அரசே நீதிமன்றத்தை அணுகி வெயிட்டேஜ் என்று புதிய முறையை அறிமுகப்படுதியது.

    இந்த வெயிட்டேஜ் முறை என்பது ஒரு சிலருக்கு தான் சாதகமாக இருக்கும். அதாவது 20 ஆணடுகளுக்கு முன்னர் படித்த 12ம் வகுப்பு மார்க் டிகரி மார்க் பி.எட் மார்க். போன்றவைகளை சேர்த்து வெயிட்டேஜ் போடப்பட்டுள்ளது.

    12ம் வகுப்பு பாடத்தில் பல பரிவூகள் உள்ளது. பல்கலைக்கழகத்தில் ஒரே பாடத்திட்டமும் இல்லைஇ அப்போது பி.எட். படிப்பும் அந்தந்த பல்கலைகழகங்கள் ஏற்ப மாறுப்பட்டதாக இருந்தது. சில ஆசிரியர்கள் பி.எட் தங்கம் பெற்றவர்கள் கூட இந்த வெயிட்டேஜ் அடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சிலர் வெயிட்டேஜ் வேண்டாம் என்று தீர்ப்பு வந்தால் செலகட் ஆன 12000 ஆசிரியர்களுக்கு வேலை பறிபோகும் நிலை உள்ளது என்று தவறாக பிரச்சாரம் செய்கின்றார். அது அப்படி இல்லை சுமார் 1000 முதல் 2000 ஆசிரியர்கள் மட்டுமே இதில் பாதிப்பார்கள். அந்த 1000 முதல் 2000 வரை புதிய ஆசிரியர்கள் அதாவது 40 வயதுக்கு மேல் உள்ள இன்னும் நிறைய ஆசிரியர்களுக்கு இது கிடைக்கும்.

    இந்த வெயிட்டேஜ் இருந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் பி.எட். கல்வியியல் கல்லூரி இழுத்து முடவேண்டும். எத்தனையே பேர் பி.எட். படித்து முடித்திருப்பாரகள்இ படித்துக் கொண்டிருப்பாகள்இ படிக்கலாம் என்று இருப்பார்கள். அவர்களுயை 12 மற்றும் டிகரி மதிப்பெண் குறைவாக இருந்தால் அவர்களால் ஆசிரியர் வேலைக்கு வரவே முடியாது. பி.எட் படிப்பில் கஷ்டப்பட்டு படித்த தங்க மெடல் வாங்கினாலும்இ அவர்கள் முன் படித்த படிப்புகளில் குறைவாக மதிப்பெண் பெற்றிருந்தால் ஆசிரியர் வேலை என்பதே கிடைக்காது.

    ஆகையால் 6 இலட்சம் ஆசிரியர்கள் பாதிக்காத வண்ணம் நீதிமன்றம் ஒரு நல்லதொரு தீர்ப்பை வழங்கிடும் என்பதில் துளிஅளவூம் மாற்று கருத்து இல்லை.

    ReplyDelete
    Replies
    1. How many will lose job and how many new candidates will get job if only TET mark is counted for final selection list? can u tell sir??

      Delete
  55. டேய் மரியாதயா எல்லாரும் ஓடிப்புடுங்க
    இல்ல மவனே பெ___ச
    வெட்டிப்புடுவன்

    ReplyDelete
  56. Hello Vijay Kumar Sir, why are you silent today, yesterday you gave some valuable news but today you are very silent can you please tell us whats going on in the court in few lines please.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..