தற்போது நடைமுறையில் இருக்கும் G.O71 ஆல் வயதில் மூத்தவர்கள் தெரிவு செய்யப் படவில்லை என பொய்யான காரணம் சொல்பவர்களுக்கு இன்றிலிருந்து சில பதிவுகள் விளக்கம் தரும்.

முதலில் தற்போது நிரப்பப்படும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களிலேயே அதிக காலிப்பணியிடங்களை கொண்ட வரலாற்றுப் பாடத்தை குறித்து காண்போம்.

வரலாற்றில் மொத்தம் 3660 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

அந்த 3660 காலிப்பணியிடங்களில் 72% பேர் அதாவது 2635 நபர்கள் 30 வயதைத் தாண்டியவர்கள்.

26% பேர் அதாவது 951 பேர் 25 லிருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்கள்.

வெறும் 2% அதாவது 73 பேர்தான்  25 வயதிற்கு குறைந்தவர்கள்.இந்த 2% பேர் கூட இட ஒதுக்கீட்டின் மூலம் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர்கள்.

இந்த2% லும் ST க்கு என ஒதுக்கப்பட்டுள்ள 1% த்தில் தேர்ச்சி பெற்றவர்கள் கிடைக்காமல் நிரப்பபடாமலே உள்ளது..

வரலாறு பாடப் பிரிவை விளக்கும் excel, pie chart download செய்ய இங்கே சொடுகவும்.

இதனை விளக்கும் விளக்கப்படம்


 இவர்களெல்லாம் யார்? 30 வயதிற்கு மேற்பட்டவர்களா? அல்லது இறுதிப்பட்டியலில் இடம் பெற்ற ஒரே காரணத்திற்காக இப்பொழுதுதான் மீசை அரும்புகிறதா?

நமது இந்த கேள்விக்கு போராட்டக்காரர்கள் குறிப்பாக செல்லதுரை மற்றும் அவரது கூட்டாளிகள்தான் பதில் சொல்லவேண்டும்.

அடுத்தடுத்தப்பதிவில் பிற பாடங்களுக்கான விளக்கம் வெளியாகும்.

இந்தப் பதிவை pdf வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

நண்பர்களே
இதேபோல் ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் Article வெளியாகும்.தயவு செய்து இதனை download செய்து digital banner, A4 sheet print out போன்றவை தயாரித்து  சென்னை உயர் நீதிமன்றம்,TRB,போன்ற இடங்களில் ஒட்டுங்கள்.அதோடு புதிய தலைமுறை,தந்தி TV,கலைஞர் TV,தினமலர்,தினகரன்,தினமணி போன்ற ஊடகங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள்.

polimer news = news@polimertv.com
pudhiyathalaimurai = feedback@puthiyathalaimurai.tv
thanthi tv = feedback@dttv.in
jaya tv = tech@jayanetwork.in
news@jayanetwork.in
admin@jayanetwork.in
sathiyam tv = info@sathiyam.tv

இவை செய்தி தொலைகாட்சிகளின் மின்னஞ்சல் முகவரி
அனைத்திற்கும் தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் மின்னஞ்சல் செய்ய இதை அப்படியே உள்ளீடு செய்யவும்....

news@polimertv.com
feedback@puthiyathalaimurai.tv
feedback@dttv.in
tech@jayanetwork.in
news@jayanetwork.in
admin@jayanetwork.in
info@sathiyam.tv