இனியும் பொறுமையாக இருப்பதில் அர்த்தம் இல்லை.. இந்த மாநாட்டிற்கு தலைமை தேவையில்லை.. கலந்து கொள்ளும் அனைவரும் தலைசிறந்த தலைவர்களே.. அதிகமானோர் எந்த இடத்தை சொல்கிறார்களோ அங்கேயே வைத்துக்கொள்வோம்..
http://unselectedcandidates.blogspot.in/ வலைதளம் விரைவில் பெயர் மாற்றம் இனி தேர்வு பெறாத ஆசிரியர்கள் அரசு வேலைக்க செல்லும் நோக்கத்துடன் இந்த வலைதளத்தில் TNPSC TET போன்ற தேர்வுகளுக்கு எளிமையாக படிக்கும் நோக்கத்துடன் ஆன்லைன் கோச்சிங் நடைபெறும் அனைவரும் கலந்து கொள்க முடிந்ததையே யோசித்து கொண்டு இருப்பதைவிட புதிய சாதனை படைக்க வாருங்கள்
Mani sir... pearani pati pesa aarambicha udabe idaila pugunthu kuttaya kulapuranga... unwanted poratta comments a delete panunga.. irritating a iruku...
. தகுதியான, மிக திறமையான ஆசிரியர்களை நியமனதிற்கும் ஆதரவு தெரிவித்து மான்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பேரணி, 15.09.2014 அன்று காலை 11.00மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரைவாக பணி நியமிக்க கோரிக்கை அனைவரும் வாரீர் , வாரீர். கோரிக்கை மனு விரைவில் நம் தளத்தில். அந்த அந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் நன்றி அறிவிப்பு பேரணி நடத்துங்கள்.தமிழ்நாடு முழுவதும் 15.09.2014 அன்று காலை 11.00 க்கு
http://unselectedcandidates.blogspot.in/ வலைதளம் விரைவில் பெயர் மாற்றம் இனி தேர்வு பெறாத ஆசிரியர்கள் அரசு வேலைக்க செல்லும் நோக்கத்துடன் இந்த வலைதளத்தில் TNPSC TET போன்ற தேர்வுகளுக்கு எளிமையாக படிக்கும் நோக்கத்துடன் ஆன்லைன் கோச்சிங் நடைபெறும் அனைவரும் கலந்து கொள்க முடிந்ததையே யோசித்து கொண்டு இருப்பதைவிட புதிய சாதனை படைக்க வாருங்கள்
Hi frnds, bros nd sis... am a new one to dis site.. actually am not b.ed nd tet candidate had completed mba nd wkg as an HR... bhavani location la ulavanga may be ena terunjurukum. Coz movie promoting ku na anga dha pro ah work panunen... shall i continue to dis issue or wat???
ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்துவது நன்று. முறையாக காவல் துறை அனுமதி பெற்று பி்ன்னர், அந்தமாவட்டத்தில் உள்ள ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் தலைமையிலும், வழிகாட்டுதலின் படியும் போராடலாம். அவர்களின் அனுபவம் நமக்கு கை கொடுக்கும். மேலும் நாளை(புதன்) 4:30 மணிக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் ஒவ்வொரு வட்டார AEEO அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய கோரிக்கை விளக்க ஆர்பாட்டம் நடத்த உள்ளனர், நாம் அங்கு சென்று நமக்கு ஆதரவு தர வேண்டலாம், நம் பக்க நியாயத்தை ஆதாரத்துடன் விளக்கினால் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டனி கன்டிப்பாக உதவி செய்யும்...வழிகாட்டும்.....
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.
36 Comments
Ithu verum kan thutaipu
ReplyDelete14/09/2014
Deleteஞாயிற்றுக்கிழமை
திருச்சி (அ) சென்னை..
மாபெரும் நன்றி தெரிவிக்கும் மாநாடு..
இதற்கு உங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்கிறேன்.. இதுவரை பொறுத்தது போதும்.. இனி நகரும் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது..
இனியும் பொறுமையாக இருப்பதில் அர்த்தம் இல்லை.. இந்த மாநாட்டிற்கு தலைமை தேவையில்லை.. கலந்து கொள்ளும் அனைவரும் தலைசிறந்த தலைவர்களே.. அதிகமானோர் எந்த இடத்தை சொல்கிறார்களோ அங்கேயே வைத்துக்கொள்வோம்..
Deleteநண்பர்களே.. மேலும் எந்த இடம் உங்களுக்கு ஏற்றது எனவும் தெரிவிக்கவும்..
DeleteChennai la panlam sir.. coz namba vera dt la panrapo adu sevi vazhi seithi ah dha cm ku pogum ahna chennai la panrapa sekiram news pogum
Deleteதிருச்சியாக இருந்தால் அனைத்து மாவட்ட நண்பா்களும் கலந்து கொள்ள எளிதாக இருக்கும். அதிகமானோர் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது...
DeleteAhna ella ofc um chennai la dha iruku so practical ah think panuna chennai dha best
Deletehttp://unselectedcandidates.blogspot.in/ வலைதளம் விரைவில் பெயர் மாற்றம் இனி தேர்வு பெறாத ஆசிரியர்கள் அரசு வேலைக்க செல்லும் நோக்கத்துடன் இந்த வலைதளத்தில் TNPSC TET போன்ற தேர்வுகளுக்கு எளிமையாக படிக்கும் நோக்கத்துடன் ஆன்லைன் கோச்சிங் நடைபெறும் அனைவரும் கலந்து கொள்க முடிந்ததையே யோசித்து கொண்டு இருப்பதைவிட புதிய சாதனை படைக்க வாருங்கள்
Deleteஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள்...
Deleteமுக்கிய கோரிக்கைகள்
1)வெய்ட்டேஜ் முறை முற்றிலும் நீக்கப்பட வேண்டும்.
2)தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம் செய்ய வேண்டும்..
இதர கோரிக்கைகள்:
1) 2013 - 2014 கல்வியாண்டின் பணியிடங்களை அறிவித்து அதனை நடப்பாண்டிலேயே நிரப்ப படவேண்டும்...
2)இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் பணியிடம் வழங்கப்பட வேண்டும்..
3)தொடக்கப்பள்ளி ஆங்கிலவழிக்கல்வி வகுப்புகளுக்கு நடப்பாண்டிலேயே பணிநியமனம் செய்யவேண்டும்...
4)ஜனவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமனம் அளிக்க வேண்டும்
இதுவரை மனு கொடுத்த விபரம்:
1)பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர்
2)பள்ளிக்கல்வி துறை அமைச்சர்
3)ஆசிரியர் தேர்வுவாரிய தலைவர்
4)மாநில மனித உரிமைக்கழகம்
5)முதல்வரின் தனிப்பிரிவு
6)தமிழக தலைமைச்செயலகம்
7)மேதகு ஆளுநர் அவர்கள்
8)சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள்
9)சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் பதிவாளர்
ராஜலிங்கம்
Mani sir... pearani pati pesa aarambicha udabe idaila pugunthu kuttaya kulapuranga... unwanted poratta comments a delete panunga.. irritating a iruku...
Deleteஎன்னங்கடா.. கலர் கலரா ரீல் விட்ரீங்க..???
DeleteG.O CANCEL AAGA POGUTHAM.. ATHAN CASE DELAY AAGUTHAM..
ஆடேய் மக்கு பசங்களா..
அப்புரம் எதுக்குடா GOVT மேல் முறையீடு பண்ணணும்..
வாயால வட சுடாம போய் ஆகுற வேலய பாருங்கடா..
Stay order copya Courierla anupirupangalo. Innuma poi serala?
ReplyDelete. தகுதியான, மிக திறமையான ஆசிரியர்களை நியமனதிற்கும் ஆதரவு தெரிவித்து மான்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பேரணி, 15.09.2014 அன்று காலை 11.00மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரைவாக பணி நியமிக்க கோரிக்கை அனைவரும் வாரீர் , வாரீர். கோரிக்கை மனு விரைவில் நம் தளத்தில். அந்த அந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் நன்றி அறிவிப்பு பேரணி நடத்துங்கள்.தமிழ்நாடு முழுவதும் 15.09.2014 அன்று காலை 11.00 க்கு
ReplyDeleteCase chennai ku mathidukaga nu news vandhuruku.
DeleteCan that be changed like that? Who told pa? why friday? Wat about tomoeo and thursday
DeleteS sir court la iruka oruthar dhan sonar
Deleteமதுரை வழக்குகள் சென்னைக்கு மாற்றப்படுகின்றன
ReplyDeleteஎனவே திங்களன்று விசாரணை எதிர்பார்க்கலாம்
bye
Monday????? Wat about this week?
DeleteThis comment has been removed by the author.
DeleteIts true or not tel clearly I m new to this I'm vellore
DeleteBut Monday varai deley agum nu solala sir? Nenga visarichigala?
Deletehttp://unselectedcandidates.blogspot.in/ வலைதளம் விரைவில் பெயர் மாற்றம் இனி தேர்வு பெறாத ஆசிரியர்கள் அரசு வேலைக்க செல்லும் நோக்கத்துடன் இந்த வலைதளத்தில் TNPSC TET போன்ற தேர்வுகளுக்கு எளிமையாக படிக்கும் நோக்கத்துடன் ஆன்லைன் கோச்சிங் நடைபெறும் அனைவரும் கலந்து கொள்க முடிந்ததையே யோசித்து கொண்டு இருப்பதைவிட புதிய சாதனை படைக்க வாருங்கள்
Deletecourt anupiya stay order copy i kondu vandha pura vai vazhiyileye pinam thinni kazhugugal madaki kondru vitadhaga thagaval. adhai pidika kuda aal anuppivittargal. sekiram again order ready panni kondu irupadhaga solgirargal.
ReplyDeleteore akkaporave irukku
Deleteதிருச்சி இருந்தால் நானும் வருவேன்,,,,
ReplyDeletePeriya level la perani nadathuna dha nalarukum...
ReplyDeleteeach District ceo office okva
ReplyDeleteDistrict ceo office ok sir.
DeleteDr sla gud idea...
ReplyDeleteHi frnds, bros nd sis... am a new one to dis site.. actually am not b.ed nd tet candidate had completed mba nd wkg as an HR... bhavani location la ulavanga may be ena terunjurukum. Coz movie promoting ku na anga dha pro ah work panunen... shall i continue to dis issue or wat???
ReplyDeleteஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்துவது நன்று. முறையாக காவல் துறை அனுமதி பெற்று பி்ன்னர், அந்தமாவட்டத்தில் உள்ள ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் தலைமையிலும், வழிகாட்டுதலின் படியும் போராடலாம். அவர்களின் அனுபவம் நமக்கு கை கொடுக்கும்.
ReplyDeleteமேலும் நாளை(புதன்) 4:30 மணிக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் ஒவ்வொரு வட்டார AEEO அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய கோரிக்கை விளக்க ஆர்பாட்டம் நடத்த உள்ளனர், நாம் அங்கு சென்று நமக்கு ஆதரவு தர வேண்டலாம், நம் பக்க நியாயத்தை ஆதாரத்துடன் விளக்கினால் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டனி கன்டிப்பாக உதவி செய்யும்...வழிகாட்டும்.....
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள்...
Deleteமுக்கிய கோரிக்கைகள்
1)வெய்ட்டேஜ் முறை முற்றிலும் நீக்கப்பட வேண்டும்.
2)தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம் செய்ய வேண்டும்..
இதர கோரிக்கைகள்:
1) 2013 - 2014 கல்வியாண்டின் பணியிடங்களை அறிவித்து அதனை நடப்பாண்டிலேயே நிரப்ப படவேண்டும்...
2)இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் பணியிடம் வழங்கப்பட வேண்டும்..
3)தொடக்கப்பள்ளி ஆங்கிலவழிக்கல்வி வகுப்புகளுக்கு நடப்பாண்டிலேயே பணிநியமனம் செய்யவேண்டும்...
4)ஜனவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமனம் அளிக்க வேண்டும்
இதுவரை மனு கொடுத்த விபரம்:
1)பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர்
2)பள்ளிக்கல்வி துறை அமைச்சர்
3)ஆசிரியர் தேர்வுவாரிய தலைவர்
4)மாநில மனித உரிமைக்கழகம்
5)முதல்வரின் தனிப்பிரிவு
6)தமிழக தலைமைச்செயலகம்
7)மேதகு ஆளுநர் அவர்கள்
8)சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள்
9)சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் பதிவாளர்
ராஜலிங்கம்
Vettai mannan sir kandipa nama perani nadathalam bt nama seiradu periya alavula irukanum so aduketha mari solunga...we are ready?
ReplyDeleteAvasara case a idha mudala visarikama en iduku ivlo delay panranga sir....
ReplyDeleteIs there any reason behind this?
யூஜிடிஆர்பி
ReplyDeleteஅரசு முடிவு
ராஜலிங்கம் வாழ்க
well useless
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.